Browsing tag

சுரேஷ் காமாட்சி

வணங்கான் : மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

வணங்கான் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வணங்கான் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் பாலா இயக்கத்திலும் சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும் உருவான இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் அருண் விஜய் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரகனி, மிஸ்கின் ,ரோஷினி பிரகாஷ், போன்ற […]

என் பெற்றோரை பெருமையில் நெகிழ செய்த உங்களை வணங்குகிறேன்: பாலாவுக்கு, அருண் விஜய் கடிதம்..

இந்தியத் திரையில் கவனம் ஈர்த்த இயக்குனர்களில் பாலா குறிப்பிடத்தக்கவர். அதற்கு அவர் இயக்கிய சேது, பிதாமகன், பரதேசி படங்களே சான்று எனலாம். இந்நிலையில், வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிய சூழலில், அருண் விஜய்யை வைத்து படத்தை மீண்டும் ஆரம்பித்தார் பாலா. படத்தின் அத்தனை வேலைகளும் முடிந்துவிட்டன. சில நாட்களுக்கு முன்புகூட வணங்கான் படத்தை அருண் விஜய் தனது தந்தை விஜயகுமார் மற்றும் தனது குடும்பத்தினருடன் பார்த்ததாகவும் அப்போது விஜயகுமார் கலங்கிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி, தனது […]