ஹாலிவுட் பட வாய்ப்புக்காக சமந்தா நடத்திய போட்டோஷூட்: வைரலாகும் நிகழ்வு
தனது தோற்றத்தை முழுவதும் மாற்றி போட்டோஷூட் நடத்தியுள்ள சமந்தாவின் அடுத்த கட்டம் என்ன? என்ற விவரம் அறிவோம்.. மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின் சினிமாவை விட்டு விலகிய சமந்தா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் தற்போது பாலிவுட்டில் செட்டிலாகி இருக்கும் சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. அண்மையில் ‘சிட்டாடல்’ வெப் தொடர் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. சமந்தா பாலிவுட்டை தொடர்ந்து, விரைவில் ஹாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. […]