Browsing tag

கார்த்திக்

மலையாளத்தில் எடுத்திருந்தால் கொண்டாடி இருப்பார்கள் ஆனால்.? இயக்குனர் பிரேம்குமார் பேச்சு.!!

மெய்யழகன் படம் குறித்து இயக்குனர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 96 படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரேம்குமார்.அதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் அரவிந்த்சாமி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா ,தேவதர்ஷினி, இளவரசு, கருணாகரன் ,சரண் சக்தி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் பேசியுள்ளார் அதாவது மெய்யழகன் படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் […]

பரத் – அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2 ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர்கள் ரவி மோகன் & ஜீ. வி.பிரகாஷ் குமார் இணைந்து வெளியிட்ட பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் டீசர் தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன் – ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு […]

தக் லைஃப் படத்தின் முத்த மழை பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட ரோபோ சங்கர் மகள்..!

தக் லைஃப் படத்தின் முத்த மழை பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர்.இவர் சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் காமெடியனாக மாஸ் காட்டி வருகிறார்.இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர். இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இந்திரஜா மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து […]

தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது !!

இந்தியாவில் முதன்முறையாக ஒரு அற்புத உலகத்தை பார்க்க தயாராகுங்கள்! சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும், கார்த்திக் கட்டமனேனி இயக்கும், பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது! ஹனுமான் படம் மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த தேஜா சஜ்ஜா, இப்போது அதைவிட மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்ட திரைப்படமான “மிராய்” படத்தோடு வந்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி […]

புதிய படத்தின் அப்டேட் கொடுத்த இந்திராஜா ரோபோ ஷங்கர்.. வைரலாகும் பதிவு..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர். இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். கடந்த வருடம் கார்த்திக் என்பவருடன் கோலாகாலமாக திருமணம் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்து சில வாரங்களிலேயே அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து விலகினர் […]

கையில் பேரக்குழந்தையுடன் இருக்கும் வீடியோ வெளியிட்டு ரோபோ சங்கர் மனைவி போட்ட பதிவு..!

பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரோபோ சங்கர் மனைவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மக்கள் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவரது மகளான இந்திராஜாவிற்கு கார்த்திக் என்பவர் உடன் திருமணமானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தனர்.ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில் அவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்திருந்தது. தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை […]

கர்ப்பமாக இருக்கும் மனைவி இந்திரஜாவின் ஆசையை நிறைவேற்றுவாரா கார்த்திக்?அப்படி என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

இந்திரஜாவின் ஆசையை கார்த்திக் நிறைவேற்றுவாரா என்று பார்க்கலாம். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வருபவர் ரோபோ சங்கர்.இவருக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார்.இந்திரஜா தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து பிரபலமானார். சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.இவர்கள் இருவரும் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் இந்திரஜா கர்ப்பம் ஆனதால் நிகழ்ச்சியின் பாதியிலேயே விலகினார்.இதனால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.சமீபத்தில் நடந்த […]

என் அண்ணன் கார்த்திக்; என் தம்பி விஷால்: இயக்குனர் சுந்தர்.சி நெகிழ்ச்சி..

‘கார்த்திக் என் அண்ணன் என்றால், விஷால் எனக்கு தம்பி ஆவார்’ என சுந்தர்.சி நெகிழ்ந்த நிகழ்வு பார்ப்போம்.. இயக்குனர் சுந்தர்.சி யும் விஷாலும் முதன்ம முதலில் இணைந்து பணியாற்றிய ‘மத கஜ ராஜா’ படம் தற்போது 12 ஆண்டுகளுக்கு பின், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வரும் 12-ந் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்திற்கான புரமோஷனில் சுந்தர்.சி பேசும்போது, ‘விஷால், குஷ்புவின் நெருங்கிய நண்பர் என்பதால் ஒருமுறை சுந்தர் சி-யிடம் கதை கேட்டிருக்கிறார். சுந்தர் சி.யும் கதையை சொல்ல விஷாலின் […]