மூன்று கோணங்களில் ஒரு காதல் கதை: ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..
காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை எப்படி திரைக்கதையாய் உருவாகிறது என்ற வகையில் ரசிகர்களை வசீகரிக்கிறது. அவ்வாறு இதோ காதலைப் பேசும் ஒரு திரைப்பட தகவல்கள் பார்ப்போம்.. மூன்று விதமான காதலைச் சொல்லும் விதமாக ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதை அறிமுக இயக்குநர் ராஜசேகர்.ஜி இயக்கியுள்ளார். த்ரிகுண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஜீத்தா கோஷ், இனியா, ராதா, ரவிமரியா, தம்பி ராமையா, சத்யன், சாம்ஸ், ஆலி உள்பட பலர் நடித்துள்ளனர். அருண் விஷுவல்ஸ் […]