வார்னிங் கொடுத்த கவுன்சிலர், இனியாவுக்கு தெரிந்த உண்மை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!
கவுன்சிலர் வார்னிங் கொடுக்க,இனியாவிற்கு உண்மை தெரிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி பதறி அடித்து ஓடி வந்து நிற்க என்ன ஆச்சு செல்வி என்ன விஷயம் என்று கேட்க அந்த கவுன்சிலர் கட்சியில் இருந்து தூக்கிட்டாங்க அதுக்கு காரணம் நம்ம ஹோட்டல் நடந்த பிரச்சனைதான் என்று கடைவீதியில் பேசிக்கிறாங்க ரொம்ப பயமா இருக்கு ஏற்கனவே அந்த […]