Browsing tag

கமல்ஹாசன்

தீபிகா படுகோன் இல்லன்னா ஆலியாபட்: ‘கல்கி’ படக்குழு திட்டம்..

பாலிவுட்டில் கல்கி-2 படத்தின் தகவல்கள் காண்போம்.. அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்பட பலர் நடித்த படம், ‘கல்கி 2898 ஏடி’. கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். நாக் அஸ்வின் இயக்கியிருந்த இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்தது. இப்படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருந்த நிலையில், படத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் நீக்கப்பட்டார். இதைத் தயாரிப்புத் தரப்பு அறிவித்திருந்தது. 8 மணி நேரப் பணி, 25 சதவீத சம்பள உயர்வு, […]

கமலுக்கு உயரிய விருது; பிரகாஷ்ராஜ் தலைவராக தேர்வு: முழு விவரம்..

கமல்ஹாசனுக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. திரையுலகில் கமல்ஹாசன் பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, அவருக்கு அல்பர்ட்டா இந்திய திரைப்பட விழா 2025 நிகழ்ச்சியில், ‘கோல்டன் பீவர் அவார்ட்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள சாதனைகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் கனடாவில் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் எனப் பல விருதுகளைக் குவித்துள்ள கமல்ஹாசன், 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் […]

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்ட கன்னிகா சினேகன்..!

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் கன்னிகா சினேகன். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் சினேகன். இவர் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். கமல்ஹாசன் இவர்களுக்கு காதல் கவிதை என பெயர் சூட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தைகள் அழகாக சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோவை பார்த்த […]

பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக ரீ ரிலீஸ் செய்யப் போகும் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் திரைப்படம்..!

கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன் இவரது நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் இன்றுவரை இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் ஜனகராஜ், கார்த்திகா ,நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், […]

நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசை.. கமல்ஹாசன் செய்த விஷயம்..!

நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசையால் கமல்ஹாசன் விஷயம் ஒன்று செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர் பிறகு மீண்டு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ரசிகர்கள் […]

மறைந்த ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட விஜய்.!!

மறைந்த ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தியை கேட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கதறி அழுதி இருந்தார். இந்த நிலையில் தளபதி […]

என்ன சொல்வதென்றே தெரியவில்லை: இளையராஜா நெகிழ்ச்சி..

இசைஞானி இளையராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இளையராஜா பல்​வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்​பட்ட திரைப்​படங்​களில், 8,500-க்​கும் மேற்பட்ட பாடல்​களுக்கு இசையமைத்​துள்​ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜா​வின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்​கிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழாவை நடத்தியது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களும், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி […]

KH 237 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!

கே.எச் 237 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து கமல் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் […]

திருமண தேதியை தள்ளி வைக்க காரணம் இதுதானா? பிக் பாஸ் ரித்விகா சொன்ன தகவல்.!

திருமண தேதியை தள்ளி வைத்துள்ளார் பிக் பாஸ் ரித்விகா. பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பிறகு மெட்ராஸ் படத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலையும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரித்விகா சில மாதங்களுக்கு முன்பு வினோத் லக்ஷ்மணன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து இருப்பதாக புகைப்படங்கள் மூலம் அறிவித்து இருந்தார் […]

‘நம்பர் கேம்’ ஒரு போதும் என் தந்தையை பாதிக்காது: ஸ்ருதிஹாசன் விளக்கம்..

சினிமாவில் எதிர்பாராது நிகழும் வெற்றி-தோல்விக்களில் கமலின் மனநிலை என்ன? என்பது குறித்து ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ‘நாயகன்’ படத்துக்கு பிறகு, இருபெரும் ஜாம்பவான்களான கமல், மணிரத்னம் இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட படம் ‘தக் லைஃப்’ பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, அசோக் செல்வன் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம், எதிர்பாராத தோல்வியை தழுவியது. இந்நிலையில், கடந்த வாரம் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் […]