Browsing tag

ஓஹோ எந்தன் பேபி

நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் எட்டு திரைப்படங்கள்..!

நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் 8 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். வாராவாரம் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் எட்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. தேசிங்கு ராஜா 2 2. மாலிக் 3. ஓஹோ எந்தன் பேபி 4. சூப்பர் மேன் 5. ஒ பாமா ஐயோ ராமா 6. மாயக்கூத்து 7. மிஸ்ஸஸ் […]

அமீர்கான் கண்கலங்கினார்: விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்..

11-ந்தேதி வெளியாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் பற்றிப் பார்ப்போம்.. விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இப்படத்தை கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வரும் 11-ம்தேதி இப்படம் ரிலீஸாகிறது. முழுக்க முழுக்க ரொமாண்டிக் எண்டர்டெய்னர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இது குறித்து, நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், தெரிவிக்கையில், ‘புதுமுக இயக்குநர்களுடன் […]

‘ஓஹோ எந்தன் பேபி’ படம் குறித்து விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்..

விஷ்ணு விஷாலின் தம்பி ஹீரோவாக அறிமுகமாகிறார். இது குறித்துக் காண்போம்.. ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ரொமான்டிக் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இதை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ளார். நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஜோடியாக மிதிலா பால்கர் இணைந்துள்ளார். இப்படம் பற்றி விஷ்ணு விஷால் கூறும்போது, ‘இந்தக் கதையில் எல்லா அம்சங்களும் சரியாக உள்ளன. இருந்தாலும் இந்தக் கதைக்கு நான் பொருத்தமானவன் இல்லை […]