Browsing tag

எபிசோட்

முத்துவை கஷ்டப்படுத்திய மனோஜ், ரோகினி மீது மீனாவிற்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் முத்துவை கஷ்டப்படுத்தும் படி பேச மீனாவிற்கு ரோகிணி மீது சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்க வேலை செய்யும் நபர்கள் வந்து இன்னும் கிளம்பலையா சார் என்று கேட்க நான் இன்னிக்கு வேலை பாக்குறேன் லோடு வந்தா சொல்லுங்க என்று சொல்ல அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர் உடனே முத்து மனோஜிடம் வந்து […]

வேலைக்கு போகும் அண்ணாமலை,முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

அண்ணாமலை எடுத்த முடிவால் முத்து வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் பிசினஸில் 10 லட்சம் ப்ராபிட் வந்து இருப்பதாக சொல்ல குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்கின்றனர். இது மட்டும் இல்லாமல் விஜயாவிற்கு தங்க வளையலும் ரோகினிக்கு தாலி செயின் மற்றும் அண்ணாமலைக்கு வேட்டி சட்டை என வாங்கி கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல் இன்னொரு […]

கோபப்பட்ட விஜயா, மனோஜ்க்கு அடித்த அதிர்ஷ்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

விஜயா கோபப்பட மனோஜ்க்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து கார் பார்க்கிங் இடத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது டிடெக்டிவ் பற்றி விசாரிக்க சொன்ன நீ விசாரிச்சீங்களா என்று கேட்க அவங்க 60,000 கேக்குறாங்க என்று சொல்ல அவ்வளவுக்கு நான் எங்க போறது அதுக்கு நானே கண்டுபிடிச்சிடுவேன் என்று சொல்லுகிறார்.அதற்கு செல்வம் எதுக்கு டிடெக்டிவ் என்று கேட்க இந்த […]

மீனா மீது பழி போட்ட விஜயா, கோபப்பட்ட அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனா மீது விஜயா திருட்டுப்பழிப்போட அண்ணாமலை கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா புடவை வாங்க காசு கேட்க பார்வதி வந்து காசு தேடி பார்க்க காசு காணாமல் போனதை விஜயாவிடம் சொல்ல அவர் பதறிப் போகிறார். பிறகு ரதியின் அம்மாவிடம் நான் காசு கொடுத்துட்டு வாங்கிக்கிறேன் என்று சமாளித்து அனுப்பிவிட்டு மேலே வந்து அவர்கள் தேட பணம் இல்லாததால் எங்கு […]

குடும்பத்தாரிடம் கெஞ்சிய மீனா, கம்ப்ளைன்ட் கொடுத்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

குடும்பத்தாரிடம் மீனா கெஞ்ச விஜயா கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து நடந்த விஷயங்களை வீட்டில் சொல்ல அண்ணாமலை நீ என்னதான் சொன்னாலும் அவன் செஞ்சது தப்புதான் அதை என்னால மன்னிக்க முடியாது என்று சொல்ல, மனோஜ் இத்தனை நாளா என்ன சொல்லிக்கிட்டு இருந்தான் ஆனா இப்ப உன் மச்சானே தப்பு செய்யும் போது அதுக்கு எத்தனை முட்டு கட்ட […]

மனோஜ்க்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு, சந்தோஷத்தில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் பாக்கியா வருத்தப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் பாக்கியாவிடம் நான் வராததுக்கு சாரிமா என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ போ என்று அனுப்பி வைக்கிறார் ஈஸ்வரி அவன் பண்ணது தப்புதான் பாக்யா இதே அவனுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்திருந்தா நீ போய் நின்னுருக்க மாட்டியா என்ன இருந்தாளும் கோபியோட ரத்தமும் உடம்புல இருக்கு […]

பிரச்சனையிலிருந்து வெளியே வந்த பாக்யா, அதிர்ச்சியில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்யா பிரச்சனையிலிருந்து மீண்டு வர, கோபி அதிர்ச்சியாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் முன் வந்து அனைவரும் கூச்சல் போட ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரும் ரெஸ்டாரண்டை உடைக்க முயற்சி செய்கின்றனர் போலீஸ் மற்றும் எழில் என அனைவரும் தடுத்தும் மக்கள் கேட்காமல் அத்து மீறுகின்றனர். பாக்யா ராஜசேகர் சாருக்கு போன் பண்ண அவர் முதலில் எடுக்காமல் இருக்க பிறகு போனை எடுத்து […]