20-ந்தேதி இந்திய திரைப்பட விழா நிகழ்ச்சியில், ரஜினிக்கு கவுரவம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான ‘கூலி’ படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு, சுந்தர்.சி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து ரஜினி-கமல் இணையும் படம் தொடங்கவுள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவாவில், 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20-ந்தேதிமுதல் நவம்பர் 28-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய […]