Browsing tag

அகண்டா-2

‘அகண்டா-2’ படம் பார்க்க பிரதமர் மோடி விருப்பம்: இயக்குநர் சீனு தகவல்..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அகண்டா 2’ படத்தை போயப்படி சீனு இயக்கியுள்ளார். இதில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஆதி பினிசெட்டி, கபீர் துல்ஹன் சிங், சாஸ்வதா சட்டர்ஜி, அச்யுத் குமார், பூர்ணா, ஹர்ஷா, ஜெகபதி பாபு, ராச்சா ரவி, ஐயப்பா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று வருகிறது. இப்படம் பாலய்யாவின் திரைப் பயணத்தில் சிறந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ‘அகண்டா-2’ […]

‘அகண்டா-2’ படம் இந்திய அளவில் சாதனை படைக்கும்: இயக்குநர் நம்பிக்கை..

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. சில காரணங்களால், தற்போது பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இதற்கிடையில், பாலகிருஷ்ணா நடிப்பில் போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள ‘அகண்டா-2’ படம் வெளியாகவுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ர கபிர் துஹார் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 5-ந்தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ‘அகண்டா-2’ படம் குறித்து இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு தெரிவிக்கையில், […]