‘சிறுத்தை’ சிவாவின் தம்பி நடிகர் பாலாவுக்கு மூன்றாவது திருமணம்; மாமா மகளை மணந்தார்..

இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலாவுக்கு, மூன்றாவதாக திருமணம் எளிமையாக நடைபெற்றது. இது குறித்த விவரம் காண்போம். நடிகர் பாலா, தமிழில் ‘ அன்பு, கலிங்கா போன்ற நடித்துள்ளார். பின்னர் மலையாளத் திரை சென்று பிரபல நடிகராக வலம் வந்தார். இந்நிலையில், பாலாவுக்கும், பாடகி அம்ரிதா சுரேஷீக்கும் திருமணம் நடந்து 9 வருடம் வாழ்ந்தனர். பெண் குழந்தையும் உள்ளது. பின்னர், அம்ருதா உடனான கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட விவாகரத்துக்கு பின், வேறு ஒரு பெண்ணை திருமணம் […]

புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட அப்டேட்..!

புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் மாஸ் காட்டியது. இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இதன் படத்தில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் இந்தப் படத்திற்கான ரிலீசுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா,அல்லு அர்ஜுன், பகத் பாசில் போன்ற பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளது […]

முத்துக்குமரன் கொடுத்த விளக்கம் கண்கலங்கிய ஆனந்தி வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சௌந்தர்யா மற்றும் சுனிதாவிற்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் முத்துக்குமரன் பேச அதற்கு விஜய் ஆனந்தி கண்கலங்குகிறார். இதனால் […]

கங்குவா : முதல் விமர்சனத்தை பகிர்ந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி, தெறிக்க விடும் பதிவு..!

கங்குவா படத்தின் முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் மதன் கார்க்கி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்தது. ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் ஆள் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு […]