பல்பு வாங்கிய மாதவி, சூர்யா கொடுத்த ஷாக்,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைகளத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா துணிக்கடையில் நந்தினிக்கு புடவை வாங்க விட்டுவிட்டு ஒரு போன் கால் வர அவர் வெளியே வருகிறார். நந்தினி இடம் கலெக்ஷன்களை […]