தளபதி விஜய்க்கு லியோ-2 கதை ரெடி: லோகேஷ் கனகராஜ் தகவல்
கைதி, விக்ரம், மற்றும் லியோ ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விரைவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘பென்ஸ்’ படமும் வரவுள்ளது. மேலும், தனது LCUவின் குறும்படத்தையும் விரைவில அவர் வெளியிட உள்ளார். இந்த சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “கூலி” என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்க தொடங்கினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கிய நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி சில கால ஓய்வுக்கு பிறகு, தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பில் நடித்து […]