அமரன் படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் […]
இந்த வாரம் நாமினேஷனில் இடம் பிடித்த போட்டியாளர்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். ஏற்கனவே நேற்று சுனிதா எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், தீபக், சௌந்தர்யா, ரஞ்சித்,ரியா, […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்றைய ப்ரோமோவில் சுந்தரவல்லி ஒதுங்கி நிற்க அருணாச்சலம் வந்து கேட்கிறார் அவ நிக்கிற எடத்துல என்னால வந்து நிற்க முடியாது என்று சொல்லுகிறார். நந்தினி அர்ச்சனாவிடம் […]
பாக்கியாவை நினைத்து எழில் வருத்தப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் வருத்தப்பட்டு நின்று கொண்டிருக்கிற அங்கே வந்த கோபி பங்க்ஷன் எப்படி சூப்பரா போச்சு இல்லை என்று சொல்ல எழில் நீங்க நினைச்சது நடத்திட்டீங்க இல்ல என்று சொல்லுகிறார். நீ மட்டும் என்ன உங்க அம்மாவோட பேரு டைட்டில்ல வச்சிருக்க, மைக்கை வாங்கி அம்மாவோட புகழ பேசின அதுக்கப்புறம் என்ன என்று கேட்கிறார். […]
விஜயா முடிவில் உறுதியாக இருக்க அண்ணாமலை வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவை வந்து சந்தித்த அண்ணாமலை சத்யா மேல் கொடுத்த கேசை வாபஸ் வாங்குமாறு கேட்கிறார். நீங்களும் தப்புன்னு தானே சொல்லிக்கிட்டு இருந்தீங்க இப்படியே வந்து கேக்குறீங்க என்று கேட்க, அந்தப் பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் அந்த குடும்பமே வாழ்நாள் ஃபுல்லா கஷ்டப்படும், […]
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். என்று வெளியான முதல் ப்ரோமோவில் ஆண் போட்டையாளர்களின் டீமுக்குள் செல்லப் போகும் பெண் போட்டியாளர் யார் என்று பேசிக்கொள்கின்றனர். முதலில் ஆனந்தி போகலாம் என்று முடிவு எடுக்க பிறகு ரியாவை அனுப்ப பேசுகின்றனர். […]
Kanguva Release Trailer | Suriya | Bobby Deol | Siva | Devi Sri Prasad | Studio Green
காதல் பேசும் திரைப்படங்கள் என்றாலே, மறைந்த நடிகர் முரளி ஞாபகத்திற்கு வருவார். இந்நிலையில், அவரது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘நேசிப்பாயா’. இப்படம் குறித்து இயக்குனர் தெரிவித்த காதலான தகவல்கள் பற்றி பார்ப்போம்.. ‘நேசிப்பாயா’ எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். அதிதி ஷங்கர், பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கோச்லின் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படம் குறித்து விஷ்ணுவர்தன் கூறியதாவது: ‘அட்வென்ச்சர் […]
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவான கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான பான் இந்திய படம் என்பதால், இப்படத்தின் ப்ரோமோஷனை படக்குழு பார்த்து பார்த்து செய்து வருகின்றது. இந்தியா முழுவதும் கங்குவா படத்தின் ப்ரோமோஷனை செய்து வருகின்றனர். இதற்காக இரண்டு வாரங்கள் தன் கால்ஷீட்டை ஒதுக்கியிருக்கின்றார் சூர்யா. இரண்டு வருடங்கள் கழித்து சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் […]