இந்த ஆண்டில் எதிர்பார்ப்புடன் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்த இரண்டு தமிழ் படங்கள்..!

இந்த ஆண்டில் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக ஏமாற்றத்தை கொடுத்த இரண்டு படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே கொண்டாட்டத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான நிலையில், மக்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அந்த இடத்தில் முதலாவதாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை […]

ஏ.ஆர்.ரகுமானின் மருமகன் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஜோடி மீண்டும் இணைகிறார்கள்..

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், மீண்டும் சைந்தவியுடன் இணைந்து வாழும் முடிவை எடுத்துள்ளாரா? என்பது குறித்து காண்போம்.. ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதி 29-ஆண்டுகள் வாழ்ந்து, தற்போது விவாகரத்து கோரியுள்ளனர். முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானாவின் மகன் ஜி.வி. பிரகாஷ், கடந்த மே மாதம் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர். திருமணம் ஆகி 11 வருடங்களுக்கு பின்னர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி பிரியும் போதே ‘இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம்’ என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, விவாகரத்து […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள்..! உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது கமெண்ட் பண்ணுங்க..!

டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி சீரியல் களுக்கு ரசிகர்கள் அதிகம். வார வாரம் சீரியல்களுக்குள் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் அந்த வகையில் இந்த வாரத்தில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம் வாங்க. வழக்கம் போல் முதலிடத்தில் கயல் சீரியலும் இரண்டாவது இடத்தில் […]

37 விநாடி என்பது நயன்தாராவுக்கு 3 விநாடி மாதிரியா?: இணையதள கேள்விகள்..

37 விநாடி என்பது நயன்தாராவுக்கு 3 விநாடி மாதிரியா? என இணையவாசிகளின் கேள்வி வைரலாகி வருகிறது. இது குறித்து பார்ப்போம்.. நயன்தாராவின் திருமண ஆவணப்படமான ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ படத்தின் காப்புரிமைப் பிரச்சினையால் சர்ச்சையை எதிர்கொண்டது தெரிந்ததே. ‘நானும் ரவுடி தான்’ படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளரான தனுஷ் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்ததால், தனது ஆவணப்பட வெளியாக தாமதமானதாக நயன்தாரா குற்றம்சாட்டி இருந்தார். மேலும், ஆவணப்படத்தில் இருந்த வெறும் 3 விநாடி காட்சிகளுக்கு தனுஷ் […]

ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு உண்மையான காரணம் மோகினி டேயா?: வைரலாகும் தகவல்கள்..

ஒரு தமிழராக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசை சாம்ராஜ்யம் ஏ.ஆர்.ரகுமான். பொதுவாழ்வில், எவ்வித கிசுகிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகா நல்ல மனிதர் என பேர் பெற்றவர். இந்நிலையில், இவர் தனது 29 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதை இருவருமே வெளியிடவில்லை. ஆனால், அதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வகையில், நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி காண்போம்.. ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றி வந்த மோகினி டே என்கிற இசைக்கலைஞரும் […]

தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகை, லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

தளபதி 69 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 69 என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் […]

மஞ்சரி கேட்ட கேள்வி ஜாக்லின் சொன்ன பதில்.., வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது பிக் பாஸ் தர்பார் என்ற […]