Mazaiyil Nanaigiren Official Movie Trailer
Mazaiyil Nanaigiren Official Movie Trailer | Anson Paul, Reba John, Mathew Varghese, Anupama Kumar
Mazaiyil Nanaigiren Official Movie Trailer | Anson Paul, Reba John, Mathew Varghese, Anupama Kumar
Lyraanaa Lyrical Video | Game Changer | Ram Charan | Kiara Advani | Shreya Ghoshal | Karthik | Thaman S | Shankar
டிஆர்பி -யில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அந்த வகையில் குறிப்பாக சன் டிவி, ஜீ தமிழ் ,விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு டிஆர்பிக்குள் போட்டி ஏற்படும். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி -யில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். வழக்கம்போல் இந்த வாரமும் கயல் சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது […]
ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன்,தமன்னா, விநாயகன்,சுனில்,மோகன் லால், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் […]
கலர்ஃபுல் உடையில் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கலர்ஃபுல் உடையில் […]
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் நானும் பொம்மை நீயும் பொம்மை என்ற டாஸ்க் நடந்து […]
நீங்க ஆள கூட்டிட்டு வரலையா 🤣🔥 Most Funny Ilaiyaraja Speech At Viduthalai 2 Audio Launch
வெற்றி மற்றும் வைஷுவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் ஹீரோவாகவும் முத்து என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். அதே தொலைக்காட்சியில் பொன்னி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷு சுந்தர் என்பவரை காதலித்து வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் சங்கீத் பங்க்ஷன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சீரியல் பிரபலங்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. […]
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் நானும் பொம்மை நீயும் பொம்மை என்ற டாஸ்க் நடந்து […]
கோபியை பாக்கியா காப்பாற்றியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி கார் ஓட்டிக்கொண்டு நடந்த விஷயங்களையும் இனியா சொன்னதையும் யோசித்து கண்கலங்குகிறார். கொஞ்ச நேரத்தில் கோபிக்கு நெஞ்சு வலி வர ராதிகாவிற்கு ஃபோன் போடுகிறார் ஆனால் ராதிகா போன் எடுக்காததால் செந்திலுக்கு போட அவரும் எடுக்காமல் இருக்க செழியனுக்கு பண்ணுகிறார். அவரும் எடுக்காததால் மீண்டும் ராதிகாவிற்கு பண்ணிக் கொண்டே இருக்க ராதிகா போனை ஆப் […]