தீபக் மற்றும் மஞ்சரி இடையே வெடித்த பிரச்சனை,வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் அருண் மற்றும் மஞ்சரி இடையே பிரச்சனை […]

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சுந்தரவல்லி குடும்பம், கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் நந்தினியின் அப்பாவிடம் ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க என்று கேட்கிறார் ஆனால் அவர் எங்களோட குலசாமி எங்கய்யா அவர் […]

15 வருடங்களுக்கு பிறகு ‘தல’ அஜித்தின் கார் பந்தயம் தெறிக்கட்டும்: ரசிகர்கள் உற்சாகம்..

‘தல’ அஜித், சுமார் 15 வருடங்களுக்கு பிறகு கார் ரேஸிங்கில் கலந்து கொள்கிறார். இது குறித்த தகவல்கள் வருமாறு: அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படம் விரைவில் முடிவடைந்து பொங்கல் வெளியீடாக கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், அஜித் ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ள இருக்கின்றார். அதற்காக, தற்போது அஜித் ஒருபக்கம் தீவிரமாக தயாராகி வருகின்றார். தற்போது, கார் ரேஸில் அஜித்தின் டீம் […]

நடிகை சமந்தாவுக்கு அர்ஜூன் கபூர் மீது காதல் என்றால், திருமணம் எப்போது?: வைரலாகும் கேள்விகள்..

நடிகர் நாக சைதன்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் சூழலில், அவரைப் பிரிந்த சமந்தாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என நெட்டிசன்கள் கணித்து சொல்கின்றனர். இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. நடிகை சமந்தா, புஷ்பா படத்தில் ஆடிய ஆட்டம் அவரை ரீ என்ரி கொடுக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து ராஜ்-டிகே இயக்கத்தில் ‘சிட்டாடல் ஹனி பன்னி’ வெப் தொடரில் நடித்த நடிப்பு, அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது. தொடரில், சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடித்திருந்தார். இந்நிலையில், […]

‘சொர்க்க வாசல்’ படத்தின் கதை யாருடையது?: கோலிவுட்டில் தெறிக்கும் சர்ச்சை..

ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் பட்ஜெட்டை விட, ஸ்கிரிப்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ஸ்கிரிப்ட் உருவாக செமையான கதைக்கரு அமைய வேண்டும். இப்ப எதுக்கு இந்த விளக்கம்னா ‘சொர்க்கவாசல்’ படத்தின் கதை யாருடையது? என வெடித்த பிரச்சினைதான்.! அதாவது, நாளை நவம்பர் 29-ம் தேதி ஆர்.ஜே பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கி இருக்கிறது. மிக அருமையான கதைக்களத்தில் ஆர்.ஜே பாலாஜி நேர்த்தியாக […]

விஜய் சேதுபதி-திரிஷா மீண்டும் இணையும் ’96’ திரைப்படத்தின் 2-ம் பாகம் அப்டேட்..

பள்ளிப்பருவத்தில் காதல் பூப்பது இயல்பான நிகழ்வுதான். அதனை மிக அழகாக திரையில் வாழ்ந்த படைப்பு தான் 96 திரைப்படம். 20 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் சந்திக்கும் அந்த பள்ளிப் பருவ மாணவ-மாணவியர்களின் உணர்வியலை 96 படம், கவிதையாக சொல்லியது என்றால் மிகையல்ல. தற்போது இதன் 2-ம் பாகம் குறித்துப் பார்ப்போம்.! விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாக உருவாகி வந்தது 96 திரைப்படம். இப்படத்தின் வெற்றி நடிகர் விஜய் […]

நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு ஏற்படுமா?

தமிழ் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் ஜெயம் ரவி. தற்போது நீதிமன்றத்தில் உள்ள இவரது விவாகரத்து வழக்கு குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ‘பிரதர்’ படத்தை அடுத்து ஜீனி, காதலிக்க நேரமில்லை, போன்ற படங்கள் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், ஜெயம் ரவி வில்லனாக புதிய பரிமாணத்துடன் வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இவர் நடித்த சைரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், பிரதர் […]

சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளில், ரசிகர்களுக்கு இரண்டு இனிய செய்திகள்..

தனது 73-வது வயதிலும் செம ஆக்டிவ்வாக அசத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அகவை நாளில், இரண்டு் அப்டேட்டுகள் வெளிவருகின்றன. அது குறித்துப் பார்ப்போம்.. ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருகிற டிசம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்றாலே அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்படும். அவ்வகையில், இந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு இரண்டு அப்டேட்டுகள் வரிசை கட்டி ரிலீஸ் ஆக உள்ளது. அதில் ஒன்று கூலி படத்தின் அப்டேட். மற்றொன்று நெல்சன் […]