அஜித் ரசிகர்களுக்கு இது செம்ம ட்ரீட்.. குட் பேட் அக்லி பற்றி அப்டேட் கொடுத்த கல்யாண் மாஸ்டர்..!

குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் கல்யாண் மாஸ்டர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த […]

விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் கதைக்களம் குறித்து சரத்குமார்..

மறைந்த நடிகர் முரளியின் இளையமகன் நடித்த ‘நேசிப்பாயா’ படத்தின் கதைச்சூழல் பற்றி பார்ப்போம்.. அஜித் நடிப்பில் பில்லா, ஆர்யா நடிப்பில் சர்வம் போன்ற படங்களை இயக்கிய கவனம் ஈர்த்த விஷ்ணுவர்தன், தற்போது ‘நேசிப்பாயா’ படத்தை இயக்கி முடித்து புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வரும் 14-ம் தேதி பொங்கலையொட்டி இப்படம் ரிலீஸாகவுள்ளது. படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, இயக்குனர் […]

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, திணறிய முத்துக்குமரன்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி முத்துக்குமரன் ஸ்டிக்கர் ஒட்டினது […]

டிக்கெட் டூ ஃபினாலே யாருக்கு கிடைக்கக்கூடாது?வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் டிக்கெட் டூ […]

சூர்யா 45 : ஷூட்டிங் குறித்து வெளியான தரமான அப்டேட்..!

சூர்யா 45 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. கங்குவா படத்தைத் தொடர்ந்து ரெட்ரோ என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து சூர்யா 45 படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார். தற்போது […]