ஜெயம் ரவியை தொடர்ந்து, ‘சீயான்’ விக்ரம் வில்லனாக நடிக்கிறார்..

‘சீயான்’ விக்ரம், மாறுபட்ட தோற்றத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்த விவரம் காண்போம்.. மலையாளத் திரையில் வளர்ந்து வரும் நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் மாஸ் காட்டி வருகிறார் உன்னி முகுந்தன். அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ‘மார்கோ’ படம் செம வரவேற்பை பெற்று வருகிறது. அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. ஆனாலும், ரசிகர்களை கவரும் அதிக விஷயங்கள் படத்தில் உள்ளதால் கொண்டாடி வருகின்றனர். ‘மார்கோ’ படம் சிறப்பான […]

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு கோவில் கட்டிய ராணுவ வீரர்..

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, மதுரையில் கோவில் கட்டப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டாரின் வசனங்கள், பாடல்கள், மேலும் பாடலில் உள்ள வரிகளை எல்லாம் வேத வாக்காக எடுத்துக்கொண்டு வாழ்ந்து வரும் ரசிகர்கள் ஏராளம். இணையதளத்தில் இப்போதும் ஒரு வீடியோ உலா வரும். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட ரசிகர்களில் ஒருவர், ‘வெளியே வா என் தெய்வமே.. என் சாமி..’ என உரத்த குரலில் அழைத்திடுவார். அவர் சொன்ன வார்த்தைகள் பொய்யல்ல; […]

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்தின் வில்லன் இவர்தான்..

சூர்யாவுக்கு வில்லனாக வருபவர், அன்று காமெடி நடிகராக வந்து.. இன்று இயக்குனராகவும் இருப்பவர்தான். சரி, விஷயத்திற்கு வருவோம்.. தமிழ்த்திரையில் ஜிகர்தண்டா, பேட்ட போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்பராஜ், தற்போது சூர்யா நடிப்பில் ரெட்ரோ படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வாய் பேச முடியாத பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் டீசர் […]

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நடிகை யார் தெரியுமா?

இந்திய சினிமாவில் பெரிய பணக்கார நடிகை மற்றும் அவரது சொத்து குறித்து காண்போம். இந்த நடிகையின் கடைசி படம் 2019-ல் வெளியானது. மாடலாக இருந்து நடிகையாக மாறியவர். இவர், நடிப்பதை தாண்டி வியாபார உலகில் நுழைந்ததால், இந்தியாவில் மிகப் பெரிய நடிகையாக மாறியிருக்கிறார். ஆம், அவர்தான் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா. ‘கயாமத் சே கயாமத் தக்’ படத்தில் அமீர் கானுடன் அறிமுகமாகி, பன் கயா, ஜென்டில்மேன், டார், ராம் ஜானே, யெஸ் பாஸ், போல் […]

‘தம் அடிப்பியா, தண்ணி அடிப்பிடியா’ என்று கேட்டார் பாலா: இயக்குனர் மாரிசெல்வராஜ் பெருமிதம்..

இயக்குனர் பாலா குறித்து, மாரி செல்வராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என இயக்கிய படங்களால் இந்திய அளவில் புகழ் பெற்றிருக்கிறார் பாலா. இவர் இயக்கிய திரைப் படைப்புகளில் பிதாமகன், நான் கடவுள் ஆகியவற்றிற்கு தேசிய விருதை வென்றார். அதேபோல், ‘பரதேசி’ திரைப்படத்தால் அந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளரும் தேசிய விருதினை வென்றார். தற்போது அருண் விஜய்யை வைத்து ‘வணங்கான்’ படத்தை முடித்திருக்கிறார். இதனை […]