ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் கேம் சேஞ்சர்.. முழு விவரம் இதோ.!

ப்ரீ புக்கிங்கில் கேம் சேஞ்சர் படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம். பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர். இவரது திரைப்படம் என்றாலே பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். சமீபத்தில் இவரது இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கியரா அத்வானி, சுனில், அஞ்சலி, எஸ் ஜே சூர்யா ,சமுத்திரகனி போன்ற பல பிரபலங்கள் […]

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் முன்னரே நாயகி மாற்றம்.. சிந்து பைரவி சீரியலில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

ஒளிபரப்பாகும் முன்னரே சிந்து பைரவி சீரியலின் நாயகி மாற்றப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் புதிதாக இரண்டு சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது அதில் ஒன்று சிந்து பைரவி. இந்த சீரியலில் பிக் பாஸ் ரவீனா கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். தொடர்ந்து இந்த சீரியலில் ப்ரோமோ வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சீரியலில் இருந்து தற்போது ரவீனா விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக ஆர்த்தி சுபாஷ் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆர்த்தி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் […]

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் 2 போட்டியாளர்கள்.. பிக் பாஸ் கொடுத்த ட்விஸ்ட்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மீண்டும் எலிமினேஷன் ஆன போட்டியாளர்களில் இருந்து […]

சௌந்தர்யா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க பி.ஆர் டீம் தான் காரணமா? போட்டியாளர்களின் ஓபன் டாக்..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் சௌந்தர்யா தீபக் மற்றும் ரயானிடம் எப்படி […]

ஈஸ்வரியை மிரட்டி எடுக்கும் ராதிகா, பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரி மிரட்டி எடுத்துள்ளார் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்க ஆயுத பூஜை ஆர்டரில் நமக்கு லாபம் வந்திருக்க ஆன்ட்டி என்று சொல்ல அப்போ பொங்கல் ஆர்டர் பண்ணிடலாமா என்று கேட்க, பண்ணலாம் ஆனா சீக்கிரமா பண்ணுங்க என்று சொல்லுகிறார். உடனே ராதிகா என்ன ஆர்டர் என்று கேட்க உங்களுக்கு செய்யத் தெரியாத உங்களுக்கு இல்ல வேலைக்கு […]

ஓனரான அண்ணாமலை, அசிங்கப்பட்ட மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

அண்ணாமலை ஓனராக, மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி ஷோரூமில் இருக்க ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் வருகின்றனர் என்ன விஷயம் என்று கேட்க முத்து வர சொன்னதாக சொல்ல என்னவாக இருக்கும் என்று இரண்டு பேரும் யோசித்துக்கொண்டிருக்க சுத்தி பார்த்துட்டு வரோம் என்று சொல்லி அவர்கள் கிளம்ப ரோகினி யோசித்துக் கொண்டே வெளியில் வர முத்து, […]