மதகஜராஜா படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

மதகஜராஜா படத்தின் 11நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி […]

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகும் சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன் – […]

எஸ்.கே 25 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

எஸ்.கே 25 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி இருந்தது. மேலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தை நடித்து முடித்துள்ள நிலையில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ்கே 24 படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் சுதா கொங்கார […]

ரோகினிக்கு மரண பயத்தை காட்டிய மீனா, முத்துவிற்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

ரோகினிக்கு மீனா மரண பயத்தை காட்ட முத்துவிற்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ரூமில் யோசித்துக் கொண்டிருக்க மனோஜ் என்ன விஷயம் என்று கேட்கிறார் ஒன்னுள்ள மனோஜ் பெங்களூர்ல ஒரு பிரைடு மேக்கப் இருக்கு போலாமா வேணாமா யோசிச்சுக்கிட்டு இருக்க என்று சொல்லுகிறார் காசு அதிகமா வந்தா போக வேண்டியது தானே என்று சொல்ல அதுக்குள்ள அன்னைக்கு இங்கேயும் […]

கோபி செய்த விஷயம், அசிங்கப்படும் இனியா,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

கோபி செய்த வேலையால் இனியா அசிங்கபட்டுள்ளர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் கொஞ்சம் யோசிச்சு பேசி இருக்கலாம் என்னால எங்க அம்மாவையும் பசங்களையும் விட்டுட்டு வர முடியாது என்றும் மயுவும் நீயும் முக்கியம்தான் நீங்களும் போக கூடாது நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டு படுத்து கொள்கிறார். மறுபக்கம் மயுவிற்கு பாக்கியா கதை சொல்லிக் கொண்டிருக்க மயு […]

வீட்டுக்கு வந்த நந்தினி, சூர்யா..கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இது என் தங்கச்சியால் வந்த பிரச்சனை நானே பாத்துக்கிறேன் நீங்க இங்க இருந்து போலனா இந்த போலீஸ் ஸ்டேஷனிலேயே என் உயிரை மாய்த்து கொள்வது தவிர […]

சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்-2’ படத்தில், பாலகிருஷ்ணா இணைகிறார்?

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 படத்தில் பாலகிருஷ்ணா இணைகிறாரா? என்பது குறித்துக் காண்போம்.. லோகேஷ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா, மலையாள நடிகர் சொப்பின் ஷாகீர், மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த கேமியோ ரோலில் நடிக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை சன் பிச்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் […]

‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் தில் ராஜுவை தொடர்ந்து, ‘புஷ்பா’ இயக்குனர் சுகுமார் வீட்டிலும் ரெய்டு…

பான் இந்திய படமாக வெளிவந்த புஷ்பா வசூலை வாரிக் குவித்துள்ளது. இச்சூழலில், இன்று இப்பட இயக்குனர் சுகுமாரின் வீட்டில் ரெய்டு நடைபெற்றுள்ளது. இது பற்றிய தகவல்கள் வருமாறு: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தன்னா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த புஷ்பா 2 படம், தற்போது வரை இந்தியாவில் மட்டும் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் சுகுமாரின் ஹைதராபாத் வீட்டில் இன்று அதிகாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்பொழுது […]

ராஷ்மிகாவிடம் இருந்து, நயன்தாரா கற்றுக்கொள்ள வேண்டும்: ரசிகர்கள் அறிவுரை..

‘பட புரொமோஷன் தொடர்பாக, ராஷ்மிகாவிடம் நயன் கற்றுக்கொள்ள வேண்டும்’ என ரசிகர்கள் கூறிய நிகழ்வின் பின்னணி குறித்துப் பார்ப்போம்.. மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜைப் பற்றிய வரலாற்று திரைப்படம் தான் சாவா. இப்படத்தில் விக்கி கௌஷலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது நடிகை ராஷ்மிகாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் ரெஸ்ட் எடுத்து வரும் ராஷ்மிகா, இன்று நடைபெறும் ‘சாவா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், கலந்துகொள்ள வேண்டும் […]

சுந்தர்.சி நடிப்பில் கிரைம் த்ரில்லர் மூவி ‘வல்லான்’ திரைப்படம் வெளியாகிறது..

‘மத கஜ ராஜா’ படத்தை இயக்கிய சுந்தர்.சி, ‘வல்லான்’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் குறித்துப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், சுந்தர்.சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு பிறகு வந்த ‘மத கஜ ராஜா’ படம் சாதனை படைத்துள்ளது. அதாவது, இன்றைய டிஜிட்டல் ஆடியன்ஸை திருப்தி அடைய வைத்து, வெறும் வெற்றி என நில்லாமல் ரூபாய் 50 கோடியை நோக்கி வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில், மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர்.சி கதை நாயகனாக நடித்துள்ள கிரைம் […]