‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் ஆபிஸில் தொடர் ரெய்டு: ரூ.200 கோடி ஆவணங்கள் பறிமுதல்..

சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு வசம் நடைபெற்ற வருமானவரி சோதனை விவரம் வருமாறு: தளபதி விஜய் நடித்த வாரிசு, ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ மற்றும் பல தெலுங்கு திரைப்படங்களைத் தயாரித்தவர் தில் ராஜு. இவரது அலுவலகம், வீடு மற்றும் ‘புஷ்பா -2’ தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மற்றும் மேங்கோ மீடியா நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கொண்டாப்பூர் உள்ளிட்ட […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ.!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி ,ஜீ தமிழ் சீரியல்களுக்குள் போட்டிகள் தொடர்ந்து இருந்து வரும். அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. சிறகடிக்க […]

ஆவணப்பட விவகாரம்: நயன்தாரா அணிந்த ஆடைகளுக்கும் காப்புரிமை வேண்டும்: தனுஷ் தரப்பு அதிரடி வாதம்..

தனுஷ்-நயன்தாரா இடையே நடைபெற்று வரும் ‘ஆவணப்பட விவகாரம்’ குறித்த விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக எழுந்த காரசார விவாதங்கள் பார்ப்போம்.. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ், ‘கடந்த 2015-ம் ஆண்டு ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரம் மற்றும் ஆடைகள் மீதும் காப்புரிமை பெற்றுள்ளது என்றும், அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நயன்தாரா, நெட்ஃபிக்ஸ் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “28 வினாடிகள்” காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் […]

ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் பிக் பாஸ் தர்ஷிகா..வீடியோ இதோ.!!

தர்ஷிகா ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது முத்துக்குமரன் டைட்டிலை வென்று இருந்தார். ரன்னராக சௌந்தர்யா இடம் பிடித்தார். 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷிகா. ஆரம்ப முதல் விளையாட்டில் அதிகம் கவனம் செலுத்தி வந்த தர்ஷிகா பிறகு விஷால் மீது ஏற்பட்ட காதலால் விளையாட்டில் கவனம் […]

சிவகார்த்திகேயன் ஹீரோவாக, ரவிமோகன் வில்லனாக நடிக்கும் ‘பராசக்தி’ படம்: அப்டேட்ஸ்..

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது திரைப்படம் புறநானூறு கதையா? இல்லை. இப்படம், 1965-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் படம் என கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு (சிவாஜி கணேசன் நடித்த)’பராசக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் ஹீரோவாக அறிமுகமான ‘பராசக்தி’ திரைப்படம் 1952-ஆம் ஆண்டு வெளியானது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி […]

திரிஷா, சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்குகிறாரா?: வைரலாகும் தகவல்கள்..

செம பிஸியில் ஜொலிக்கும் நடிகை திரிஷா, விரைவில் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. இது பற்றிய விவரம் காண்போம்.. நடிகை திரிஷா ஆர்.ஜே.பாலாஜி இயக்கும், சூர்யாவின் 45-வது படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ள ‘மாசாணி அம்மன்’ படத்திலும் திரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’ படத்தில் திரிஷா நடித்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், சினிமாவை நடிப்பிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. திரிஷாவுக்கு சினிமாவில் நடித்து மிகவும் […]

‘பிரவுன் பியூட்டி’ மோனலிசாவை சினிமாவில் வேறு யாராவது அறிமுகம் செய்யலாம்: ரசிகர்கள் விருப்பம்..

சேற்றில் மலர்ந்தாலும் செந்தாமரை பேரழகு தானே, அதுபோல இதோ மோனலிசா பயோபிக் தொடங்குகிறது எனலாம். இனி, விஷயத்திற்கு வருவோம்.. மத்திய பிரதேசத்தில் இந்தூரை சேர்ந்த 16 வயது மோனலிசா போன்ஸ்லே, மகாகும்பமேளா நடந்த பிரயாக்ராஜ் பகுதியில் தன் பெற்றோருடன் சேர்ந்து ருத்ராட்ச மாலை விற்றார். அவரது கயல் விழிகள், கள்ளமில்லா புன்னகை அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இதில் மயங்கிய ஒருவர், தான் எடுத்த வீடியோவை இன்ஸ்டா போஸ்ட் செய்ய செம வைரலாய் தெறித்தது. அவரது கொள்ளை அழகுக்கு […]

எனக்கு கூட அப்படி சொல்லணும்னு தோணல.. ஆனால்? சௌந்தர்யா குறித்து முத்துக்குமரன் நெகிழ்ச்சி..!

சௌந்தர்யா குறித்து பேசியுள்ளார் முத்துக்குமரன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம் பிடித்தனர். பிக் பாஸ் மேடையில் நடந்த ஒளிபரப்பு செய்யப்படாத சில விஷயங்கள் குறித்து முத்துக்குமரன் பேசியுள்ளார். டைட்டில் வின் பண்ணிய பிறகு சௌந்தர்யா விஜய் சேதுபதி இடம் நல்லவேளை என் கையை தூக்கல இல்லனா எங்க அப்பா […]

ஜெயிலர் 2 படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஜெய்லர் 2 படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் […]

தமிழ் சினிமாவில் நாளை வெளியாக இருக்கும் ஆறு படங்கள்..! நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!

தமிழ் சினிமாவில் நாளை ஆறு படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ரிலீசுக்கு வெறும் எதிர்பார்ப்பு இருப்பது வழக்கமான ஒன்று. அதுவும் சில முறை வாராவாரம் ஒரு திரைப்படம் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 1. குடும்பஸ்தன் 2. பாட்டில் ராதா 3. மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் 4. வல்லான் 5. பூர்வீகம் 6. குழந்தைகள் முன்னேற்ற […]