Adra Parama Lyrical Video
Adra Parama Lyrical Video | Raawadi | Basil Joseph | LK Akshay Kumar | Jen Martin | Vignesh Vadivel
Adra Parama Lyrical Video | Raawadi | Basil Joseph | LK Akshay Kumar | Jen Martin | Vignesh Vadivel
Iruvar Lyrical Video | Nivas K Prasanna, Aditi Shankar | Vijay Sethupathi | Kumaran
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலாவும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது வருகை படத்தின் நட்சத்திரப் பட்டியலை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அன்பறிவ் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். முன்னணி கலைஞர்களின் கூட்டணியில், பிரம்மாண்டமான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தியுடன் இப்படம் உருவாகி வருகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் […]
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான பேசில் ஜோசப் மற்றும் ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ராவடி’ (Raawadi). இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அட்ரா பரமா..’ எனும் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பேசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் பி.ஏ., […]
‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மதுமிதா இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’ (John Doe). இப்படம் வரும் நவம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படத்தின் கதைக்களம், உருவாக்கம், படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் தங்களது கதாபாத்திரங்கள் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான […]
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ (Avengers: Doomsday) படத்தின் வெளியீட்டிற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு, மார்வெல் ஸ்டுடியோஸ் படத்தின் ஐந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சக்திவாய்ந்த வில்லன்களில் ஒருவரான டாக்டர் டூமின் தோற்றம் இந்தப் போஸ்டர்களில் முக்கிய கவனம் பெற்றுள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படம், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் பிரமிக்க […]
SanchanaNatarajan ,arjundas ,JohnDoePressMeet ,kalakkalcinema
Q And A JohnDoePressMeet ,arjundas ,JohnDoePressMeet ,kalakkalcinema
abhirami venkatachalam Speech ,abhiramivenkatachalam ,ajithkumar ,hvinoth ,blackgold ,blackgoldpressmeet
TheLegendSaravanaStores ,LegendSaravanaStores,kalakkalcinema