ஜி.வி.பிரகாஷுடன் டேட்டிங்கில் இருக்கிறேனா?: திவ்யபாரதி ஃபைனல் விளக்கம்..

ஜி.வி.பிரகாஷ்-திவ்யா இடையே டேட்டிங் உள்ளது என்ற தகவல் உண்மையா? இது பற்றிய விளக்கம் காண்போம்.. ஜி.வி.பிரகாஷ்-திவ்ய பாரதி இணைந்து நடித்த ‘பேச்சிலர்’ படத்தில் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தனர். படமும் வெற்றியை பெற்றது. பின்னர் சமீபத்தில், ஜி.வி. பிரகாஷ் தயாரித்து நடித்த ‘கிங்ஸ்டன்’ படத்திலும் திவ்யா நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையே, விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார் திவ்ய பாரதி. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இடையே தொடர்பு ஏற்பட்டதாகவும், […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீசுக்கு முன்பே செம லாபம்; கலெக்‌ஷன் விவரம்..

அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ‘ஜனநாயகன்’ ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழலில் இப்படத்தின் விற்பனை விவரம் பற்றிப் பார்ப்போம்.. அரசியல் பேசும் விஜய்யுன் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வில்லனாக பாபி தியோல் நடிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு, பிரியாமணி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் இணைந்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷீட் விறுவிறுப்பாக ஒருபுறம் நடைபெற்றுக் […]

கமல் ஏன் இப்போது இப்படி வெறிபிடித்தவரைப் போல நடந்து கொள்கிறார்?: முதல் மனைவி வாணி காட்டம்

‘கமலின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது’ என வெகுண்டெழுந்து பேசியுள்ளார் வாணி. இந்நிகழ்வு குறித்து காண்போம்.. கமல்ஹாசனும் பரதநாட்டிய கலைஞரான வாணியும் ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். 1978-ல் திருமணம் செய்து, 1988-ல் பிரிந்தனர். விவாகரத்துக்குப் பிறகு பல வருடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. பின்னர், கமல், வாணிக்கு தான் அளித்த ஜீவனாம்சம் என்னை கிட்டத்தட்ட திவாலாக்கியதாக கூறினார். இது வாணியை கோபப்படுத்தியது. இந்த ‘திவால்’ பேச்சு பற்றி ஆவேசமாக வாணி தெரிவிக்கையில், ‘எனது தோல்வியுற்ற திருமணம் குறித்து […]

இந்திய இளம் பெண்களுக்கு எதிரான வன்முறையை அம்பலப்படுத்தும் “ரெட் ஃப்ளவர்”

“ரெட் ஃப்ளவர்” – 2047AD வருடத்தில் இரக்கமற்ற எதிரிகளால் இந்திய இளம் பெண்களுக்கு நடக்கும் கொடூரமான சித்திரவதையை அம்பலப்படுத்துகிறது. நடிகர் விக்னேஷ் நடிக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படமான ரெட் ஃப்ளவர், 2047 ஆம் ஆண்டு இந்திய இளம் பெண்கள் எதிர்கொள்ளும் திகில்களை சித்தரிக்கும் ஒரு தீவிரமான சினிமா அனுபவத்தை வழங்க உள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கீழ் கே. மாணிக்கம் தயாரித்த இந்தப் படம், பாலியல் கடத்தல் மற்றும் போர்க்குற்றங்களின் கொடூரங்களை எடுத்துக்காட்டும் […]

‘வீர தீர சூரன்’ முதல் பாகம் குறித்து, விக்ரம் அப்டேட்

‘வீர தீர சூரன்’ முதல் பாகத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் என்பது பற்றிப் பார்ப்போம்.. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான ‘வீர தீர சூரன்-2 படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இப்படம் ரூ. 32 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் வெளியான விக்ரம் படங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்ததுடன் விக்ரமுக்கும் திருப்புமுனையான படமாக அமைந்துள்ளது. இத்தகைய மகிழ்ச்சியான நிலையில், நடிகரும் […]

‘ஜனநாயகன்’ விஜய், திமுக சேனலில் சரண்டர்: நெட்டிசன்ஸ் விமர்சனம்

ஜனநாயகனும், சன் டிவி ஒளிபரப்பும் பற்றிப் பார்ப்போம்.. விஜய்யின் கடைசிப் படம் என கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வினோத் இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் என பலர் இணைந்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் நடித்து முடித்ததும், தமிழகம் முழுவதும் அரசியல்ரீதியான சுற்றுப்பயணத்தை விஜய் மேற்கொள்கிறார். முன்னதாக, மேடைகளில் திமுகவை விஜய், கடுமையான விமர்சித்தார். இந்நிலையில், […]

‘எம்புரான்’ படத்தில் 24 காட்சிகள் அதிரடி நீக்கம்: மறுபதிப்பு பற்றிய தகவல்கள்

எம்புரான் படத்தின் மறுபதிப்பு பற்றிய தகவல்கள் காண்போம்.. மோகன்லால்-பிருத்விராஜ் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்த பிறகு, 24 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. பின்னர் சென்சார் ஆவணத்தைப் பெற்றது. குறிப்பாக, மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் பெயர் திரைப்படத்தின் நன்றி அட்டையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. மதச் சின்னங்களுக்கு முன்னால் வாகனங்கள் செல்லும் காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பைப் பற்றிக் குறிப்பிடும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. வில்லனின் கதாபாத்திரமும் […]

த்ரிவிக்ரம் இயக்கத்தில், முருகப் பெருமானாக அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் நடிக்கும் புராணப்படம் குறித்த அப்டேட் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன் ‘புஷ்பா 2’ படத்தை தொடர்ந்து அட்லி, த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படம், புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படம் மகாபாரத கதையை மையமாக வைத்து உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி தெரிவிக்கையில், நாங்கள் தயாரிக்கும் புராணக் கதை இந்தியாவே ஆச்சரியப்படும் விதமாக இருக்கும். ஆனால் […]

நடிகை ஓவியாவுக்கு நேர்ந்த வறண்ட காலம்: ரசிகர்கள் ஃபீலிங்ஸ்

ஓவியா, தற்போது புதிய ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். அந்த நிலையைப் பற்றிப் பார்ப்போம்.. களவாணி, மன்மதன் அம்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஓவியாவுக்கு, வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. பின்னர் பிக் பாஸ் சீசன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து, காதலனுடன் ஓவியா உல்லாசமாக இருந்தது போன்ற வீடியோக்கள் இணையத்தில் திடீரென லீக்கான நிலையில், ஓவியா டிரெண்டானார். அதுதொடர்பான கேள்விகளுக்கு ஓவியா அளித்தபதில்களும், அந்த வீடியோ […]

நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டிய தீவிர ரசிகர்: எங்கே தெரியுமா?

நடிகைகளும் அவர்களுக்கு கட்டிய கோயில்களும் பற்றிப் பார்ப்போம்.. நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார். இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு உள்ள கிரேஸ் குறைந்தபாடில்லை. அப்படி அவர் மீது உயிரையே வைத்திருக்கு ரசிகர் ஒருவர் அவருக்காக கோவில் கட்டியிருக்கிறார். அதாவது, ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது சொந்த ஊரில் தன் வீட்டின் அருகில் சமந்தாவின் சிலை அடங்கிய கோவிலை கடந்த 2023-ம் ஆண்டு கட்டினார். […]