நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியல் இன்னும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினிக்கு சூர்யா மருந்து போட்டுக் கொண்டிருக்க அருணாச்சலம் என்னஆச்சு என்று விசாரிக்கிறார். நடந்த விஷயங்களை நந்தினி சொல்ல அருணாச்சலம் போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணியா என்று […]

கொண்டாட்டத்துக்கு தயாரா மாமே..இன்று வெளியாகும் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர்..!

குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் திரிஷா, சுனில் ,அர்ஜுன் தாஸ், பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

கோபி கொடுத்த ஷாக், இனியா எடுக்க போகும் முடிவு என்ன?இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியின் கேள்விக்கு இனியா பதில் என்ன சொல்லி எல்லாரும் என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆகாஷ் படித்துக் கொண்டிருக்கிற செல்வி வீட்டுக்கு வருகிறார். கெரியரில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து சாப்பிடறியா என்று கேட்க இல்லமா அப்ரம் சாப்பிடறேன் என்று சொல்லுகிறார் உங்க அப்பா எங்க போனாரு வரலையா என்று கேட்க இல்லை என்று சொல்லி எங்க குடிச்சிட்டு விழுந்திருக்கிறாரோ […]

மனோஜ் கேட்ட கேள்வி, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் கேட்ட கேள்வியால் ரோகினி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி இடம் அண்ணாமலை மற்றும் பாட்டி இருவரும் நடந்ததெல்லாம் இதோட போகட்டும் இதுக்கு அப்புறம் இந்த வீட்டுக்கு உண்மையான மருமகளாகவும் மனோஜ் நல்ல மனைவியாகவும் இருக்கணும் சொல்ல ரோகிணியும் தலையை ஆட்டுகிறார் உடனே பாட்டி மீனாவிடம் கற்பூரம் ஏத்தி தட்டை எடுத்துக்கிட்டு வா என்று சொல்ல மீனாவும் எடுத்து வருகிறார் […]

‘குட் பேட் அக்லீ’ பிரிமியர் காட்சிகளால் பட சுவாரஸ்யம் பாதிக்கும்: இணையதள கருத்துகள்

‘குட் பேட் அக்லீ’ படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் வெளியிடப்படும் பிரிமியர் காட்சிகளால் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அதிர்ப்தியில் இருந்த ரசிகர்களுக்கு ‘குட் பேக் லீ’ படம் செம ட்ரீட்டாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தில் திரிஷா மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளார். அஜித்தின் பல கெட்அப்கள் வசீகரிக்கின்றன. ‘இப்படத்தை ஆக்‌ஷன், குடும்ப சென்டிமென்ட் என்ற கலவையில் பழைய ஃபார்மில் […]

வடிவேலுவுக்காக, வழிமீது விழிவைத்து காத்திருக்கிறேன்: நடிகர் ஆர்கே ஃபீலிங்ஸ்..

“வடிவேலு இறங்கி வருவார் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார் ஆர்கே. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. வடிவேலுவின் தெறிக்க விடும் நகைச்சுவையில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் கேங்கர்ஸ்’ படத்தின் டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், வடிவேலு தன்னுடைய படத்தில் நடிக்க மறுத்து வருவதாகவும், தான் கொடுத்த அட்வான்ஸ் அவரிடம் உள்ளதாகவும் நடிகர் ஆர்கே பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. வடிவேலு, தற்போது பகத் பாசில் உடன் இணைந்து ‘மாரீசன்’ படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் அந்த […]

‘காந்தக் கண்ணழகி’ மோனாலிசா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

இயக்குனர் சனோஜ் மீது பாலியல் புகார் கொடுத்த மோனாலிசாவின், அடுத்த கட்டம் என்ன என காண்போம்.. கும்பமேளா நிகழ்ச்சியில் காந்தக்கண்களால் வைரலான மோனாலிசாவுக்கு பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா சினிமா வாய்ப்பு தருவதாக கூறினார். பின்னர், மோனாலிசாவுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். ஆனால், என்ன நடந்தது சனோஜால் அந்தப் பெண் மூன்று கர்ப்பமடைந்து அதனை கலைக்கவும் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் சனோஜ் தன்னை ஏமாற்றுகிறார் என்பதை புரிந்துகொண்ட அந்தப் பெண் காவல் துறையிடம் புகார் அளித்ததால், சனோஜ் […]