கணவர் மீது வரலட்சுமி சரத்குமார் வைத்த குற்றச்சாட்டு.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

கணவர் குறித்து பேசி உள்ளார் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கொடி கட்டி பறந்தவர் சரத்குமார்.அவரது மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார் இவர் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களிலும் நடித்து உள்ளார் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் இன்று நடன நிகழ்ச்சிக்கு […]

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற திரைப்படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் வரும் பிஸியாக நடித்து வருகிறார். வித்யுத் ஜம்வால்,விக்ராந்த், சபீர்,பிஜு மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வரும் மதராஸி […]

பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.. குஷ்பூ மகள் அவந்திகா பேச்சு..!

பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாக குஷ்பூ மகள் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ்களில் ஹீரோயினாக கலக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் குஷ்பூ. தற்போது தயாரிப்பாளராகவும் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது கணவர் சுந்தர் சி இயக்கி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜைக்கு மகள்களுடன் பங்கேற்று இருந்தார். மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஹீரோயின் மாற்றப் போவதாக சர்ச்சையும் வெளியானது ஆனால் குஷ்பூ அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று […]

கிண்டல் அடித்த ரசிகர், திரிஷா கொடுத்த பதிலடி..!

கிண்டல் அடித்த பேசிய ரசிகருக்கு திரிஷா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் […]

பிரித்திவிராஜின் NOBODY படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!

முன்னணி நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து மற்றும் ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள #NOBODY திரைப்படம், எர்ணாகுளத்தில் உள்ள அழகிய வெலிங்டன் தீவில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இனிதே துவங்கியது. பிரம்மாண்டமாக உருவாகும் #NOBODY திரைப்படத்தினை சமீர் அப்துல் எழுதியுள்ளார். புகழ்பெற்ற முன்னணி படைப்பாளி நிசாம் பஷீர் இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில், அற்புதமான நடிகர்களின் நடிப்பில், அழகான திரை அனுபவமாக உருவாகிறது. இப்படத்தை பிருத்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் […]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை தபு இணைந்துள்ளார் !!

கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். உகாதி திருநாளில் அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் […]

குட் பேட் அக்லி : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

கண் கலங்கிய நந்தினி, ஆதரவாக நிற்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடிபோதையில் போலீஸ் இடம் சிக்க அந்த இடத்திற்கு அர்ச்சனா வந்து இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க சூர்யா என்று கேட்க, விவேக் […]

கோபி சொன்ன வார்த்தை, சுதாகர் போடும் திட்டம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

பாக்கியாவிடமிருந்து ரெஸ்டாரன்ட் வாங்க சுதாகர் திட்டமிட்டு வருகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் விஷயமாக கோபி சுதாகரை வீட்டில் சந்தித்து பேசுகிறார். அதற்கு சுதாகர் நான் பாக்கியா மேடம் கிட்ட ரெஸ்டாரன்ட் ஃபுல்லா எழுதி குடுங்கன்னு கேட்கல பேர மட்டும் தான் மாத்திக்கிறோம் என்று சொல்கிறேன் அது மட்டும் இல்லாம எல்லாமே அவங்க தான் பார்க்கப் போறாங்க எனக்கு வந்து 5 கிலோமீட்டர் ஒரு […]