குட் பேட் அக்லி படத்தின் 14 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 14 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

சூர்யா மீது அக்கறையாக இருக்கும் நந்தினி, சந்தோஷத்தில் அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சிங்காரத்திடம் அருணாச்சலம் பற்றி பேசிக்கொண்டிருக்க சிங்காரம் நல்லபடியா பார்த்துக்கோமா என்று சொல்ல பாத்துக்குறேன்பா என்று சொல்லி ஃபோனை வைக்க […]

பாக்யா கேட்ட கேள்வி, பதில் சொல்ல முடியாமல் நின்ற குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா கேட்ட கேள்விக்கு குடும்பத்தினர் பதில் சொல்ல முடியாமல் இருந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சுதாகர் பேசியதை நினைத்து ரூமில் கதறி அழுகிறார். மறுநாள் காலையில் கோபி ஈஸ்வரி செழியன் மற்றும் ஏழில் நால் வரும் ஒக்காந்து இனி அனுப்பிய போட்டோக்களை பார்த்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க பாக்யா வருகிறார் ஈஸ்வரி பாக்யாவிடம் காபி கேட்க எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். இனியா […]

விஜயா சொன்ன வார்த்தை, பதிலடி கொடுத்த மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா சொன்ன வார்த்தைக்கு மீனா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா அழுது கொண்டு இருக்க முத்து மீனாவிடம் இருந்து திருட்டு பசங்க பணத்தை அடிச்சுட்டாங்க என்ற விஷயத்தை அண்ணாமலையிடம் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா என்று அண்ணாமலை கேட்க கொடுத்து இருக்கோம்பா என்று சொல்லுகிறார்.அது எப்படி வரும் நானே 30 லட்சம் கொடுத்துட்டு கம்ப்ளைன்ட் […]

லோகேஷ் இயக்கும் கூலி, கைதி-2 படங்களின் அப்டேட்ஸ்

ரஜினி மற்றும் கார்த்தி திரைப்பட தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் ஷுட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் லோகேஷ் ‘கைதி-2’ படத்தின் பணிகளிலும் இறங்கியுள்ளார். முன்னதாக, கார்த்தி நடிப்பில் ஒரே இரவில் நிகழும் சம்பவங்களாக உருவான ‘கைதி’ படம் ரசிகர்களை மிகவும் ஈர்த்து வெற்றி பெற்றது. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இதன் […]

ரஜினிகாந்த் பற்றி குஷ்பூ தெரிவித்த தகவல்கள் வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி குஷ்பு தெரிவித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. ‘மெகா ஸ்டார்’ என்பதை தலைக்கு ஏறாமல் ரஜினி சார் இன்று வரை சாதாரணமாக இருக்கிறார். டிசைனர் வாட்ச், டிசைனர் ஷூ, டிசைனர் உடை எல்லாம் பயன்படுத்துவது இல்லை. கோட் சூட் போடணும், எனக்கென்று ஒரு ஸ்டைலிஸ்ட் இருக்கணும். ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்றால் ஸ்டைலிஸ்ட்டா வந்து ஹேர்ஸ்டைல் பண்ணனும் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டார். முடி இல்லையா மொட்டைத் தலையாக வருவேன். […]

‘குட் பேட் அக்லி’ பற்றி கங்கை அமரன் பேச்சுக்கு, அவரது மகன் பிரேம்ஜி ஃபீலிங்ஸ்

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் இடம் பெற்றுள்ளது தெரிந்ததே. இது பற்றிய திரை வட்டார பரபரப்பு பார்ப்போம்.. ‘குட் பேட் அக்லி’ படத்தில், இளையராஜா பாடல்களான, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ இதோ ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இளையராஜாவிடம் முறையான அனுமதி வாங்காமல் அவரது பாடல்களைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு இளையராஜா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் செல்வது […]

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்பது ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ‘தல’ ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து அஜித் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவ்வகையில், அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது கார்த்திக் சுப்பராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அஜித் தற்போது கார் ரேஸில் கவனம் […]