என்னை முன்னாள் மனைவி என அடையாளப்படுத்த வேண்டாம்.. அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி ரவி..!

ரவி மோகன் குறித்த அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார் மனைவி ஆர்த்தி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் சில மாதங்களுக்கு முன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் ஆனால் அவரது மனைவிக்கு இதில் விருப்பமில்லாததால் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு தனது தோழி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் ஜோடியாக திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் சர்ச்சையை […]

ஜனநாயகன் VS சர்தார் 2 : ஜெயிக்கப் போவது யார்? நீங்கள் எந்த படத்துக்காக வெயிட்டிங்.!

ஜனநாயகன் படத்துடன் சர்தார் 2 திரைப்படம் மோத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 9 நாளில் 32 கோடி வசூல் செய்துள்ளதாக […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் போட்டி அதிகமாகவே இருந்து வருகிறது.பெரும்பாலும் 10 இடங்களை இந்த இரண்டு டிவி சேனல்களுமே பிடித்து வருகின்ற. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று […]

சமையல் செய்து குடும்பத்தினரை அலறவிட்ட ஸ்ருதி, விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ஸ்ருதி சமையல் செய்து குடும்பத்தினரை அலற விட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆசிரமத்திற்கு துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க சுருதியும் துணிகளை தருகிறார். விஜயா நான் கட்டின புடவைய வேறு யாரும் கட்டக்கூடாது என்று சொல்ல உடனே ரோகினி அவருக்கு ஜால்ரா அடிக்கிறார் இதனை முத்து கிண்டல் அடிக்க உடனே விஜயா உன்னை யாராவது எனக்கு சப்போர்ட் பண்ணி பேச சொன்னாங்களா […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னதிரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் வந்தா பணத்தோட தான் வருவேன்னு ஐயா கிட்ட சொல்லிடுங்க என்ன சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி சென்று விடுகிறார் நந்தினி.கல்யாணம் அருணாச்சலத்திற்கு காபி கொடுக்க […]

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தின் அப்டேட்ஸ்..

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 படத்தின் தகவல்கள் காண்போம்.. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்றது ஜெயிலர் திரைப்படம். இப்படத்தில், ரஜினி முத்துவேல் பாண்டியன் என்கிற மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம், உலகளவில் 650 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாலக்காடு அட்டப்பாடியில் நடைபெற்றது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில், ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, பகத் […]

பணத்தை இழந்த ஏழை பெண்ணுக்கு, ராகவா லாரன்ஸ் ரூ.1 லட்சம் உதவி..

மனிதநேயத்துடன் ராகவா லாரன்ஸ் நிதிஉதவி வழங்கியுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கிளாதரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பி. இவர் கூலி வேலை பார்த்து அதில் கிடைக்கும் பணத்தை 500 ரூபாயாக மாற்றி சேர்த்து வைத்துள்ளார். இப்படி சேர்த்த ரூ.1 லட்சம் பணத்தை தகர உண்டியலில் சேர்த்து மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளார். மகளுக்கு காதணி விழா நடத்த உண்டியலை எடுத்தபோது, கரையான் அரித்துவிட்டது. அவருக்கு ராகவா லாரன்ஸ் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து […]