சந்தானம்-ஆர்யாவை கைது செய்யவேண்டும்: போலீஸில் புகார்..

ஆர்யா தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்க, சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் மே 16-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு வந்த பிரச்சினை குறித்து காண்போம்.. அதாவது, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலில் பெருமாளை கிண்டல் செய்திருப்பதாக சந்தானம், ஆர்யா மீது சேலம் பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகி அஜித் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். வலசையூரை சேர்ந்தவரான அஜித் […]

ஜெயிலர்-2 முடிந்து, ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?

ஜெயிலர்-2 படத்தின் ஷுட்டிங் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து லோகேஷ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. அவ்வகையில் ‘கூலி’ படப்பிடிப்பை முடித்த சூப்பர் ஸ்டார் தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். கோவை மற்றும் கேரளாவின் எல்லை பகுதியில் நடந்து வந்த இப்படப்பிடிப்பு, தற்போது கேரளாவின் கோழிக்கோட்டில் தொடங்கி இருக்கிறது. இதற்காக, ரஜினி அங்கு சென்றிருக்கிறார். தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்து இப்படப்பிடிப்பில் ரஜினி ஈடுபட உள்ளார். […]

சேலையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் பிக் பாஸ் லாஸ்லியா..!

சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஃப்ரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]

கணவன்-மனைவியாக சரத்குமார்-தேவயானி நடித்த படம் ரிலீஸ்; படக்குழு நம்பிக்கை..

தமிழ் சினிமாவில் ரவடியிசம், கேங்ஸ்டரிசம் இவையெல்லாம் கலந்த காதலிசம் என செம மசாலா படங்கள் தாறுமாறாய் வரிந்து கட்டுகின்றன. இச்சூழலில், குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற ஃபீல் குட் மூவிகளும் வரவேற்பு பெறுகின்றன. அவ்வகையில் ஒரு படம் எதிர்பார்ப்போம்.. படத்தின் பெயர் 3BHK. ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சித்தார்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், தேவயானி முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளனர். அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். 3BHK படம் ஒரு மிடில் கிளாஸ் பேமிலியை பற்றியது. அவர்களின் […]

தக் லைஃப் படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல டிவி சேனல்.. முழு விவரம் இதோ..!

தக் லைஃப் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல டிவி சேனல் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்திலும், சிம்பு ,திரிஷா ,ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரிலீஸாக ரசிகர்கள் காத்துக் […]

சூர்யாவும் ஜோதிகாவும் கோபப்பட மாட்டார்கள்: சந்தானம் சுவாரஸ்ய பேச்சு..

‘உயிரின் உயிரே’ பாடல் ரீ கிரியேட் பற்றி சந்தானம் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் 2-வது பாகத்தில் செல்வராகவன், கௌதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் இணைந்துள்ளனர். இப்படம், வருகிற 16-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் ‘காக்க காக்க’ படத்தில் வரும் ‘உயிரின் உயிரே’ பாடலை யாஷிகா ஆனந்த்தையும், கௌதம் மேனனையும் வைத்து ரீ கிரியேட் செய்துள்ளனர். இது வரவேற்பை பெற்றிருக்கிறது. இது குறித்துப் பேசிய […]

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்!

‘தி வெர்டிக்ட்’ திரைப் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா! என் இளமையின் ரகசியம் என்ன? நடிகை சுஹாசினி பதில்! வரலட்சுமியின் நடிப்பைப் பாராட்டிய ஹாலிவுட் நடிகர்கள் : ‘தி வெர்டிக்ட் ‘ திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட தகவல்! கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில்வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் […]

விஜய் டிவியின் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள ரோபோ சங்கர் மனைவி.. வீடியோ இதோ..!

விஜய் டிவியின் பிரபல சீரியலில் ரோபோ ஷங்கரின் மனைவி நடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தனம். இந்த சீரியலில் கதாநாயகனாக ஸ்ரீ குமாரும் கதாநாயகியாக எதிர்நீச்சல் சீரியல் புகழ் சத்யா தேவராஜன் நடித்த வருகிறார். இந்தக் கதையின் ஆரம்பத்திலிருந்து கதாநாயகன் இறந்து விடுவது போல காட்சி அமைக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதிலாக மனைவி தனம் கணவரின் குடும்பத்தை பல கஷ்டத்தில் இருந்து மீட்க ஆட்டோ ஓட்டி வருகிறார். தனத்திற்கு ஆட்டோ […]

ஐசரி கணேஷ் மகள் மற்றும் மருமகனுக்கு விஜய் செய்யப் போகும் விஷயம்.. திருமணத்திற்கு வராததற்கு காரணம் இதுதானா?

ஐசரி கணேஷ் மகள் மற்றும் மருமகனுக்கு விஜய் செய்ய போகும் விஷயம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அவர்களின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கமல்ஹாசன் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களில் தொடங்கி பல்வேறு பிரபலங்கள் […]

சார்பட்டா 2 : அப்டேட் கொடுத்த ஆர்யா.. மகிழ்ச்சிகள் ரசிகர்கள்.!!

சார்பட்டா 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் ஆர்யா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா இவரது நடிப்பில் ஒடிடியில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பசுபதி, கலையரசன், துஷாரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல்கள் வெளியாகி […]