ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா-43’ படத்தின் கதை என்ன தெரியுமா?

‘சூர்யா-45’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ரெட்ரோ’ படத்தின் வெற்றி சூர்யாவிற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா-45’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ‘ஆறு’ படத்திற்கு பின்னர் மீண்டும் திரிஷா இணைந்துள்ளார். மேலும், சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். வில்லனாக […]

விஜயாவை அலறவிட்ட முத்து, அண்ணாமலை கொடுத்த ட்விஸ்ட், சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன?

விஜயாவை முத்து அலற விட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி விஜயாவை சாமியாரிடம் அழைத்துச் செல்ல பார்வதியிடம் உதவி கேட்க பார்வதியும் மனோஜ் மற்றும் விஜயா இருவரையும் வரவேற்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க முத்து எமதருமராஜா கெட்டபில் வந்து சிரிக்க விஜயா சாமியார் உங்க வீட்டு வாசல்ல எமதர்மராஜா பாசக்கயிறு போட்டு காத்துக்கொண்டிருக்கிறார் என்று […]

தன்னுடைய மகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் பார்த்திபன்

பார்த்திபன்-சீதா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனா, அபிநயா என்ற மகள்கள் உள்ளனர். பார்த்திபன் சீதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2001-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். பார்த்திபனின் மூத்த மகள் கீர்த்தனா கடந்த 2018-ம் ஆண்டு பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷயை திருமணம் செய்து கொண்டார். இவர், தற்போது படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். பார்த்திபனின் மகன் ராக்கி தற்போது இயக்குனராக […]

‘பறந்து போ’ படம் குறித்து இயக்குனர் ராம் மற்றும் மதன் கார்க்கி அப்டேட்ஸ்

‘பறந்து போ’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. தனது அனைத்து படங்களிலும் யுவன் சங்கர் ராஜாவை, இசை அமைப்பாளராகப் பயன்படுத்திய இயக்குநர் ராம், ‘பறந்து போ’ படத்துக்கு இசை அமைப்பாளரை மாற்றியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இதை செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் […]

சூர்யா 45 படம் குறித்து வெளியான தரமான தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

சூர்யா 45 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை […]

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட வில்லன் விநாயகன் ரோல் மீண்டும் வருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ பட வில்லனை மறக்க முடியாது. மலையாள நடிகரான விநாயகன் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் விஷாலின் ‘திமிரு’ மற்றும் காளை, சிலம்பாட்டம், மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், அவருக்கு ஜெயிலர் படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. ஜெயிலர் படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். ஆனால், முதல் பாகத்தில் அவரின் கதாபாத்திரம் இறப்பது போல கதை அமைந்திருக்கும். இந்நிலையில், ஜெயிலர்-2 படம் உருவாகிறது […]

தமிழ் சினிமாவில், 6 ஆண்டுகளுக்கு பிறகு பாடகி சின்மயி ரீஎன்ரி

தமிழ்த் திரையுலகில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே..’ என்ற பாடலை பாடியதன் மூலமாக அறிமுகமானவர் சின்மயி. பின்னர், 2018-ம் ஆண்டு வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து சின்மயிக்கும் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டது. டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தவில்லை என்கிற காரணத்தினால், அவர் டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு பின்னணி பாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. வைரமுத்து மீது எழுப்பிய புகார் காரணமாகத்தான் தனக்கு டப்பிங் […]

இயக்குனர் அட்லீ சொன்ன குட்டிக்கதை: வைரலாகும் நிகழ்வு

கோலிவுட் முதல் பாலிவுட்வரை முத்திரை பதித்த அட்லீ இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படமான அல்லு அர்ஜுன் படத்தின் ப்ரீ புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவர் படித்த சத்யபாமா கல்லூரியில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசிய அனுபவப் பேச்சு தற்போது வைரலாகி தெறிக்கிறது. அவர் பேசியதாவது: ‘இந்த கல்லூரியில் சேர்ந்த முதல் ஐந்து நாட்களிலேயே ஷார்ட் பிலிம் எடுக்கிறேன், கேமரா வேண்டும் என்று கேட்டேன். இந்த கல்லூரியின் தாளாளர் எடுத்துக்கோபா, […]

தக் லைஃப் படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த […]

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான ‘படைத்தலைவன்’ படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சகாபதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் நேற்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இயக்குனர் அன்பு இயக்கத்திலும் கஸ்தூரிராஜா, முனிஷ் காந்த் , […]