பராசக்தி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த அதர்வா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பராசக்தி படம் குறித்து அதர்வா லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சுதா கொங்காரா இயக்கி வரும் இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது இன்னும் […]

கலாய்ப்பவர்களுக்கு ரீல்ஸ் மூலம் பதிலடி.. பாக்கியலட்சுமி சீரியல் இனியா வெளியிட்ட வீடியோ..!

பாக்கியலட்சுமி சீரியல் இனியா ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இனியா நிதிஷ் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள பிறந்தநாள் பார்ட்டி வீட்டில் நடக்க இருப்பதால் அமைதியாக இருக்கிறார். பிறகு பிறந்தநாள் முடிந்த கையோடு கோபியிடம் நித்தீஷ் போதை பொருளுக்கு அடிமையானவன் என்ற உண்மையை சொல்லி ஆதாரத்தை காட்டி கண்கலங்கி அழ கோபி அதிர்ச்சியில் கண்கலங்கி நிற்கிறார். என்ன நடக்கப் போகிறது […]

நடிகர் பரத்தின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா? போட்டோ இதோ.!!

நடிகர் பரத்தின் சிறு வயது புகைப்படம் வெளியாகி உள்ளது. பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பரத்.அதனை தொடர்ந்து அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, எம் மகன்,பழனி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சேவல், கண்டேன் காதலை, யுவன் யுவதி, திருத்தணி, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய வெற்றி என்று எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை.இந்த நிலையில் இவர் தந்தையர் தினத்தன்று இவரது சிறுவயதில் அவரது தந்தை அவரை தூக்கி […]

குபேரா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்புவின் 50-வது படம் அப்டேட்ஸ்

சிம்புவின் 50-வது படம் குறித்து வெளியான தகவல்கள் காண்போம்.. தளபதி விஜய்யின் ‘கோட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை சிம்பு நடிப்பில் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ ரிலீசுக்கு பின்பாக யாரும் எதிர்பார்க்காத விதமாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார் சிம்பு. இதனால் ரசிகர்கள் இன்பதிர்சி அடைந்தனர். அவர்களுக்கு மேலும் ஆச்சரியம், அளிக்கும் விதமாக, சிம்புவின் 50-வது படத்தை வெங்கட் பிரபு […]

நிதிஷ் பற்றி தெரிந்த உண்மை, பேரதிர்ச்சியில் இனியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

நிதிஷ் பற்றிய உண்மை இனியாவுக்கு தெரிய வர அதிர்ச்சியாக இருந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கவுன்சிலரின் மனைவியை சந்தித்து நலம் விசாரித்து விட்டு கிளம்ப மறுபக்கம் இனியா வேலை பார்த்துக் கொண்டிருக்க அவர்களது நண்பர்கள் வந்து காபி குடிக்க கூப்பிடுகின்றனர் வேண்டாம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நானே இவ்வளவு யோசிச்சோம் அந்த வேலையை செய்யவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என்று […]

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் கைது: திரையுலகில் பரபரப்பு

தமிழ் சினிமாவில் ‘ரோஜா கூட்டம்’ படம் மூலமாக ஸ்ரீகாந்த் அறிமுகமாகி தொடர்ந்தார். தற்போது சினிமா பிஸியில் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீ காந்த் மீது போதைப்பொருள் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அவர் 40 முறை போதைப் பொருள் வாங்கியது தெரிய வந்ததை அடுத்து, ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் குமார் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரை போலீசார் […]

‘கண்ணப்பா’ படம் குறித்து, சரத்குமார் விமர்சனம்

சிவ பக்தர் ‘கண்ணப்பா’ வாழ்வியல் திரைப்படம் பற்றி சரத்குமார் தெரிவித்த கருத்துகள் காண்போம்.. முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடித்துள்ள படம் ‘கண்ணப்பா’. இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரிட்டீ முகுந்தன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 27-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது: ‘கண்ணப்பா’ படம், […]

எனக்கு பேரழிவே ரஜினியுடன் நடித்த திரைப்படம்தான்: மனிஷா கொய்ராலா அதிரடி

ஸ்லிம் உடல்வாகுடன் சிலிர்ப்பான நடிப்பில் கவர்ந்தவர் மனீஷா கொய்ராலா. பாலிவுட்டில் தற்போதும் பட வாய்ப்புகளைப் பெற்றுவரும் நடிகையாக இருக்கிறார். இவர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த ‘பாபா’ படம் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளது தற்போது பரபரப்பாக தெறிக்கிறது. ‘நான் பாலிவுட்டில் அதிக படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது […]