குற்ற உணர்ச்சியில் மீனா, முத்து எடுக்கப் போகும் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா குற்ற உணர்ச்சியில் இருக்க, முத்து முடிவு என்ன எடுக்கப் போகிறார் என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் ஷெட்டுக்கு கோபமாக வந்து இறங்க செல்வம் உன்ன பாக்க ஒருத்தவங்க வந்து இருக்காங்க என்று சொல்ல யார் என்று முத்து கேட்க அருண் அம்மா வந்து நிற்கிறார். இப்ப எதுக்கு இங்க வந்து இருக்காங்க என்று கோபப்பட நீங்கள் […]

குபேரா : 9 நாள் வசூல் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]

வெங்கி அட்லுரி இயக்கும் ‘சூர்யா-46’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

சூர்யா 46’ படத்தின் கதைக்களம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவுற்றது. தற்போது சூர்யா – ஜோதிகா இருவரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் திரும்பியவுடன் மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனிடையே ‘சூர்யா 46’ படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவிக்கையில், ‘முதலில் ஒருவருடைய […]

சிவகார்த்திகேயன் மன்னிக்கவும்: அமீர்கான் ஓபன் டாக்..

அமீர்கான் நடித்து வெளியான ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் நடிகர் தேர்வு பற்றி குறிப்பிடுகையில், ‘லால் சிங் சத்தா’ படத்தின் தோல்விக்குப் பிறகு, நான் உணர்ச்சிவசப்பட்டு சோர்வடைந்தேன். சிறிது காலம் நடிப்பிலிருந்து விலக விரும்பினேன். ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் தயாரிப்பாளராகவே தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னாவை அணுகினேன். பிரசன்னா ஆரம்பத்தில் ஏமாற்றமடைந்தார். ஆனால், நான் ஒரு தயாரிப்பாளராக தொடர்கிறேன் என்றேன். இந்தப் படம் முதலில் இருமொழிப் படமாக, இந்தி மற்றும் தமிழ் […]

நந்தினிக்கு வந்த பிரச்சனை, காப்பாற்றுவாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் பிரபு விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிடுகிறார். மறுபக்கம் சூர்யா […]

டாஸ்மாக்கில் விற்பது சத்து டானிக்கா?: நடிகர் ரஞ்சித் கேள்வி..

கோலிவுட்டில் கொக்கைன் போதைப்பொருள் விவகாரம் பரபரப்பாகி வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். மேலும் பல நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் ரஞ்சித் தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் தெரிவிக்கையில், ‘இந்த விஷயத்தில் நடிகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் உடனுக்குடன் வெளியே தெரிகிறது. அது உண்மையில் வருத்தம் தான். இதை வாங்கி பயன்படுத்தியவர்கள் மீது இருக்கும் வருத்தத்தை […]

தீவு ஒன்றில், பிகினி டிரெஸ்ஸில் பாடகி கெனிஷா: வைரலாகும் நிகழ்வு..

நடிகர் ரவிமோகனும் பாடகி கெனிஷாவும் இணைந்த நிகழ்வு தெரிந்ததே. இந்நிலையில் ‘அன்றும் இன்றும்’ என ஒரு சிங்கிள் பாடலை இசையமைத்து கெனிஷா பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை கொடுத்தது. இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் அவருக்கு எதிர்காலம் உண்டு எனவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, கெனிஷா குறித்து பேசிய ரவி, ‘அவர் எனது வாழ்க்கையின் ஒளி’ என தெரிவித்திருந்தார். மேலும், ரவியும் கெனிஷாவும் சேர்ந்து திரைத்துறையினருக்கு பார்ட்டியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் மாதவன், சுதா கொங்கரா, தெருக்குரல் […]

சொர்க்கத்தில் இன்னொரு நாள், நாம் இருவரும்’ – அழகிய தீவிலிருந்து ஜோதிகா குஷி..

சூர்யா-ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளார்கள். தற்போது இந்த நட்சத்திர ஜோடி பிஸி வாழ்க்கையில் இருந்து சற்று விலகி ரிலாக்ஸாக விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். அதாவது, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள அழகிய தீவு நாடான சீஷெல்ஸில் ஓய்வெடுக்க சூர்யாவும், ஜோதிகாவும் சென்றுள்ளனர். அவர்களின் பயணத்தின் ஒரு அழகான வீடியோ ஆன்லைனில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை அவர்களுக்கு ஓய்வெடுக்கவும், பரபரப்பான பிஸி வேலையில் இருந்து […]

கமல்ஹாசனுக்கு, பவன் கல்யாண் வாழ்த்து..

‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, கமல்ஹாசன் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கல்கி படத்தின் 2-ம் பாகத்திற்கும் கமல்ஹாசனிடம் தேதிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசனை ஆஸ்கர் தேர்வுக் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்துள்ளது ஆஸ்கர் நிறுவனம். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகரும் ஆந்திரா மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் அவரது எக்ஸ் பக்கத்தில், ‘2025-ம் ஆண்டுக்கான […]