படையப்பா படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

படையப்பா படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கே.எஸ் ரவிக்குமார் இவரது இயக்கத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா , சௌந்தர்யா போன்ற பல பிரபலங்கள் நடிப்பிலும் வெளியான திரைப்படம் படையப்பா. இந்தத் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]

எனது குருட்டு நம்பிக்கை நிறைவேறியது: பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி..

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படத்தின் 100- வது நாள் விழா நடைபெற்றது. விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, ‘இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று தெரியும். அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்த போது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன். ‘லவ் டுடே’ படத்தில் […]

சமந்தா, கீர்த்தி சுரேஷ் இருவரும் மோதலா?

இரண்டு முன்னணி நடிகைகள் ஒற்றுமையாக இருக்க முடியாது என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி வருகிறார்கள் சமந்தாவும், கீர்த்தி சுரேஷும். மேலும், கீர்த்தி சுரேஷ் தன் சக நடிகைகளுடன் எல்லாம் நட்பாக பழகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் சமந்தா, கீர்த்தி சுரேஷ் சந்திப்பு நடந்திருக்கிறது. மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் சந்தித்து பேச ஆரம்பித்தவர்கள் மாலை வரை பேசியிருக்கிறார்கள். இதை தெரிவித்ததே சமந்தா தான். முன்னதாக ‘பேபி ஜான்’ பட வாய்ப்பு மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் […]

பச்சை நிறமே..பச்சை நிறமே..சேலையில் நடிகை அஞ்சலி..!

பச்சை நிற புடவையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். ஆயுதம் செய்வோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து அங்காடித்தெரு, எங்கேயும் காதல், மங்காத்தா, மகாராஜா, கலகலப்பு, சேட்டை, மாப்பிள்ளை சிங்கம், சகலகலா வல்லவன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற புடவையில் விதவிதமாக […]

மூத்த மகனின் பிறந்த நாளை மகன்களுடன் கொண்டாடிய ரவி மோகன்..!

மூத்த மகனின் பிறந்த நாளை மகன்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படங்களில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் மறுபுறம் ரவி மோகன் அவரது மனைவியை விவாகரத்து செய்வதாகவும் அறிவித்திருந்தார் இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ரவி மோகனுக்கு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கும் […]

குபேரா : 10 நாள் வசூல் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]

ஒரு பக்க தொடையை முழுசாக காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை ரெஜினா..!

ஒரு பக்க தொடையை முழுசாக காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், மிஸ்டர் சந்திர மௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், கசடதபற ,தலைவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித் நடிக்கும் வெளியான விடாமுயற்சி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் […]

தக் லைஃப் படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

சுந்தரவல்லி போடும் திட்டம், நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி இடம் ஒரு கையெழுத்துக்காக எதுக்கு இவ்வளவு பயப்படுற என்று கேட்க ஏதாவது தப்பா ஆகிடும் என்று பயமா இருக்கு என்று […]

இனியாவுக்கு தெரிந்த உண்மை, கோபப்பட்ட சுதாகர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவுக்கு உண்மை தெரிய வர,சுதாகர் நித்திஷ் மீது கோபப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க இனியா உக்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் அங்கெல்லாம் நம்மளுக்கு வாய்ப்பு கிடைக்காது அந்த போட்டியில் நம்மால் கலந்துக்க முடியாது என்று பேசிக்கொண்டு இருக்க அதெல்லாம் இல்ல கண்டிப்பா முடியும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு பாக்கியா வீட்டில் ஈஸ்வரிக்கு சாப்பாடு போட […]