சூர்யா 47 படத்திற்கு ‘சீன்’ என டைட்டில் அறிவிப்பு

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘சீன் (SCENE)’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகியுள்ளது. ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினித் அகஸ்தியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை அஜ்மல் ஷபு மேற்கொள்ள, கலை இயக்குநராக அஸ்வினி காலே […]

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியானது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘மகளே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலுக்கு கவிஞர் கார்த்திக் நேதா வரிகள் எழுதியுள்ளார். வழக்கமாக துள்ளலான பாடல்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் சாய் அப்யங்கர், இந்தப் பாடலில் மென்மையான மெலடி பாணியை கையாண்டுள்ளார். ஒரு தந்தை தனது மகளிடம் அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள […]

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிளாக் பாண்டி

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து பிளாக் பாண்டி மருத்துவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து வெளியேறுகிறார். அவரது உடல்நிலைக்கு தொடர்ந்து மருத்துவ கவனிப்பும் சிகிச்சையும் தேவைப்படுவதால், வீட்டை விட்டு வெளியேறி தேவையான சிகிச்சையைப் பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் பிளாக் பாண்டி உணர்வுப்பூர்வமாக விடைபெற்றார். அவர் வீட்டை விட்டு வெளியேறத் தயாரானபோது, சக போட்டியாளர்கள் பலரும் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவரை கட்டியணைத்து கண்ணீருடன் பிரியாவிடை […]