வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை-2’ படத்தில் சிம்புவுடன் தனுஷும் நடிக்கிறாரா?
‘வடசென்னை-2’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படம் அவரது 49-வது படமா? இல்லை, பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படமா? என்பது குறித்த அறிவிப்பு சில தினங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் சிம்புவுடன் இணைந்து நடிப்பதாக சொல்லப்படுகின்றது. சிம்பு மற்றும் வெற்றிமாறன் காம்போவில் உருவாகும் படத்தில் சிவராஜ் குமார் நடித்தால் அதைவிட சிறப்பான சம்பவம் வேறெதுவும் இருக்காது என்பதே ரசிகர்களின் கருத்தாக […]