பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஜினி காந்த், சாண்டி மாஸ்டர் போட்ட நெகிழ்ச்சி பதிவு.!!

பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் குறித்து சாண்டி மாஸ்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் நடன இயக்குனர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள கூலி படத்தில் சிக்கிடு பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தற்போது சாண்டி மாஸ்டரின் பிறந்தநாள் என்பதால் ரஜினிகாந்த் […]

பறந்து போ : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]

சிங்காரத்திடம் உண்மையை சொன்ன சுந்தரவல்லி, நந்தினி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சிங்காரம் பதற்றத்துடன் என்னாச்சுன்னு தெளிவா சொல்லுங்கம்மா என்று சொல்ல என்னங்க இன்னும் அவர்கிட்ட எந்த உண்மையை சொல்லலையா உங்க பொண்ணு […]

பாக்யா வீட்டுக்கு வந்த சுதாகர், சந்திரிகா.. சாபம் கொடுத்த ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா வீட்டிற்கு சுதாகர் சந்திரிகா வர, ஈஸ்வரி சாபம் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா குடும்பத்தினரிடம் எனக்கு என்ன பத்தி கூட கவலை இல்லை ஆனால் எனக்கு அம்மாவை பத்தி தான் கவலையா இருக்கு ஏன்னா அவங்க தான் அதிகமாக இழந்துட்டாங்க அவங்க ஆசையாக வச்சிருந்தா ரெஸ்டாரன்ட் ஏமாத்திட்டாங்க அது அவங்க கிட்ட இருந்து வாங்கணும் டாடி அது மட்டும் இல்லாம கல்யாணத்துக்கு […]

முத்துவுக்கு தெரிந்த உண்மை, அருண் சொல்ல போகும் பதில் என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவுக்கு அருண் திருமணம் பற்றி தெரிய வர கல்யாணத்தை நிறுத்தி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் வடைக்கு சண்டை போட உடனே ரவி யாருடன் சண்டை என்று முத்து கேட்க இவன்தான் என சொல்ல உடனே மனோஜ் மாப்பிள்ளை வீட்டுக்கு பாருங்க பொண்ணு வீட்டுக்காரங்க பிரிச்சி பேச அப்படி எல்லாம் பேசாதடா வடை போட்டுக்கிட்டே இருந்தாங்க காலி ஆயிடுச்சு இப்ப […]

மீண்டும் ரவுடிகளிடம் சிக்கிய நந்தினி, சுந்தரவல்லிக்கு வந்த சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி ரவுடிகளிடம் சாப்பிட பிரியாணி கேட்க, சரி வாங்கிட்டு வரேன் என்று சொல்ல நாட்டுக்கோழி சிக்கன் பிரியாணி தான் வேணும் என நந்தினி சொல்லுகிறார். […]

‘ துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு : இந்த திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது

மும்பை, ஜூலை 6, 2025 : ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B 62 ஸ்டுடியோஸ் , ரன்வீர் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி திரில்லர் திரைப்படமான ‘ துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஆதித்யா தர் ( உரி : தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் , சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, […]

கலர்ஃபுல் உடையில் வித்தியாசமாக போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்..!

கலர்ஃபுல் உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, பைரவா ,பென்குயின், மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து […]

விஜயை தவிர வேறு யாரும் அப்படி ஒரு பழக்கத்தை பின்பற்றுவதில்லை : தில் ராஜு ஓபன் டாக்..!

விஜய் தவிர வேறு யாரும் அப்படி ஒரு பழக்கத்தை பின்பற்றுவதில்லை என தில் ராஜு பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரிசு இயக்குனர் வம்சி இயக்கத்திலும் தில் ராஜு தயாரிப்பிலும் வெளியான இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார். மேலும் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா, பிரகாஷ்ராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

இனியாவை வலுக்கட்டாயமாக கூப்பிடும் நிதிஷ், பாக்கியா கொடுத்த பதிலடி, பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

இனியாவை நிதீஷ் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நித்திஷ் பற்றிய உண்மைகள் இனியாவின் குடும்பத்தினருக்கு தெரிய வர இனியாவை இந்த வீட்டிலேயே இருக்கட்டும் என முடிவு எடுத்து விடுகின்றனர்.ஆனால் சுதாகர் இனியாவை எப்படியாவது இங்கு கூட்டிட்டு வந்துடனும் என்று திட்டம் போடுகிறார். இந்த நிலையில் நித்தீஷ் இனியா வேலை செய்யும் ஆபீசுக்கு சென்று இனியா வந்தே ஆகணும் என்று சொல்ல […]