இன்றுடன் ‘பாட்ஷா’ படம் 30 ஆண்டுகள் நிறைவு: சுரேஷ் கிருஷ்ணா பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ‘பாட்ஷா’ படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சுரேஷ் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஒரு புகழ்பெற்ற படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாட வேண்டிய நேரம் இது. அன்பான பார்வையாளர்களே, ‘பாட்ஷா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நன்றி. முன் எப்போதும் இல்லாத வகையில், இப்போது 4கே டால்பி அட்மாஸில் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது. […]

கணவரின் பிறந்த நாளை சர்ப்ரைஸாக கொண்டாடிய ஆலியா மானசா..!

கணவரின் பிறந்த நாளை சர்ப்ரைஸாக கொண்டாடியுள்ளார் ஆலியா மானசா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் ஆலியா மானசா. இந்த சீரியலின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல் ஆலியா மானசாவும் சன் டிவியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1.சிங்க பெண்ணே 2.மூன்று முடிச்சு 3.எதிர்நீச்சல் 4.கயல் 5.சிறகடிக்க ஆசை 6.மருமகள் 7.அய்யனார் […]

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இணையும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து மதராசி பராசக்தி என்ற இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. […]

மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.!!

மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சிவன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் படங்களில் பிசியாக இருந்தாலும் அதே நேரம் குழந்தைகளிடமும் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது விக்னேஷ் […]

இன்று திரையரங்கில் வெளியாக இருக்கும் 12 திரைப்படங்கள்..!

இன்று திரையரங்கில் வெளியாக இருக்கும் 12 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். வாராவாரம் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் 12 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சாயாரா 2. பிளாஸ்க் 3. டியர் மா 4. இரவுப் பறவை 5. ட்ரெண்டிங் 6. ஜூனியர் 7. ஜென்ம நட்சத்திரம் 8. பன் பட்டர் ஜாம் 9. […]

பாக்கியா கேட்ட கேள்வி, உண்மையை கண்டுபிடித்த போலீஸ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா கேட்ட கேள்வியில் போலீஸ் உண்மையை கண்டுபிடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் விசாரிக்க பாக்கியா உங்க பொண்ணோட கல்யாண பத்திரிகையை காட்டுங்க என்று சொல்ல பத்திரிக்கை கையில வச்சுட்டு இருக்க முடியும் என்று கேட்கிறார் உடனே செல்போன் அனுப்பி இருப்பாங்க இல்ல அத காட்டுங்க என்று சொல்ல பத்திரிகையை போடல என்று சொல்லுகிறார் என்னங்க சொல்றீங்க ஆயிரம் பேருக்கு நைட் சாப்பாடு சொன்னீங்க […]

ரோகினி செய்த விஷயம், மீனாவிற்கு ஆறுதல் சொல்லும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி ஒரு விஷயம் செய்ய, மீனாவிற்கு முத்து ஆறுதல் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் குடும்பத்தினர் அருண்,சீதா வீட்டிற்கு விருந்துக்கு போக அவர்கள் வந்தவர்களை அனுப்பிவிட்டு பேசிக் கொண்டிருக்க மீனா சத்யாவிடம் மாமா உனக்காக ஒரு வேலை பார்த்து வச்சிருக்கார் என்று சொல்ல உடனே அருண் அப்படி நினைச்ச வேலைக்கு எல்லாம் போகக்கூடாது ஒரு ஆம்பிஷன் ஓட இருக்கும்போது அது […]

நந்தினி சொன்ன வார்த்தை, உண்மையை மறைக்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவும் அசோகனும் குடித்துவிட்டு டான்ஸ் ஆடி அலப்பறை செய்கின்றனர். சூர்யா அசோகனை தள்ளிவிட்டு சென்றுவிட மாதவி அசோகனை அழைத்துக் கொண்டு வந்து தலையில் தண்ணீர் ஊற்றுகிறார். […]