நான் நடிக்க வரல !
https://youtu.be/d3fH5_9u_ss Sivakumar Speech At Retrospect Exhibition of Art
https://youtu.be/d3fH5_9u_ss Sivakumar Speech At Retrospect Exhibition of Art
மீனாவுக்கு ஆதரவாக முத்து பேச மனோஜிடம் ரோகினி கோவப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனாவை வேலைக்காரி போல் வேலை வாங்க கோபப்பட்டு அவள் உன்னை இந்த வீட்டோட வேலைக்காரி கிடையாது அவ இந்த வீட்டோட மருமக என்று சொல்லி மீனாவுக்காக பேசுகிறார்.இப்ப என்ன நான் டி கேட்டது தப்பா என்று சொல்ல நீங்க கேட்டதுக்கு தப்பு கிடையாது நீங்க போடுறதுக்கு […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இப்போ எல்லாம் எந்த கஷ்டமும் இல்லாம எழுதுறீங்க உங்க கையெழுத்த நீங்களே போடலாமே என்று கேட்க உடனே சூர்யா ரொம்ப […]
கருப்பு நிற புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. தற்போது விஜய் டிவியில் புதிய சீரியல் ஆன மகளே என் மருமகளே என்ற தொடரில் நடிக்க உள்ளார். இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]
கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரட்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரட்சிதா மஹாலக்ஷ்மி. அதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார்.. சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக டி.ராஜேந்தர் மற்றும் தெருக்குரல் அறிவு பாடிய ‘சிக்கிட்டு’ வைப் பாடல் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, கடந்த வாரம் ய செகண்ட் சிங்கிள் பாடலாக ‘மோனிகா’ என்கிற குத்துப் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. சுப்லாஷினி என்கிற இளம் பாடகி பாடிய இந்தப் பாடலுக்கு செளபின் சாஹிர் […]
நடப்பு ஆண்டான இந்த 2025- ம் ஆண்டில், கடந்த 6 மாதங்களில் வெளியான திரைப்படங்களின் கலெக்ஷன் ரிக்கார்டு பார்ப்போம்.. விக்கி கௌஷல், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘சாவா’ பாலிவுட் படம் 800 சதவீதம் லாபம் ஈட்டியிருக்கிறது. இருந்தாலும், இந்த ஆண்டில் அதிகபட்ச லாபம் ஈட்டிய படம் அபிஷன் ஜீவிந்தின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. சசிகுமார், சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான இப்படம் 7 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், […]
பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஆகாச சூரன்’ விஜய் சேதுபதி – ‘பேரரசி’ நித்யா மேனன் நடிப்பில் ‘தலைவன் தலைவி’ உருவாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஜூலை 25-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவருக்குமான திருமணம், ஊடல், காதல் ஆகியவைதான் படத்தின் கதைக்களம். என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது. நீண்டநாட்களுக்குப் பிறகு சுவாரஸ்யத்தை தூண்டும் வகையில் ‘கட்’ செய்யப்பட்ட ஒரு ட்ரெய்லர். கலகலப்பு, […]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்தை தொடந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இதன் படப்பிடிப்புக்கு இடையே தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் ஏற்பட்ட சிக்கலால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனை முன்வைத்து பல்வேறு தகவல்களும் வெளிவரத் தொடங்கின. தற்போது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சியில் இன்று […]
குழந்தையை தொலைத்த ஒரு தம்பதியின் வலி நிறைந்த தேடல் ‘டின்ஏ’ கதைக்களம். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் ஜூன் 20-ந்தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படம் வெளியீட்டுக்கு முன்பே, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்டுவிட்டது. தற்போது ஜூலை 19-ம் தேதி ‘டி.என்.ஏ’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் நிமிஷா சஜயன், ரமேஷ் […]