குழந்தையை தூங்க வைத்துவிட்டு கணவருடன் குத்தாட்டம் போட்ட கண்மணி அஸ்வத்..!

குழந்தையை தூங்க வைத்த சந்தோஷத்தை கணவருடன் குத்தாட்டம் போட்டுள்ளார் கண்மணி அஸ்வத். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் கண்மணி அஸ்வத். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சன் டிவியில் வி ஜே வாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் விஜே அஸ்வந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. […]

இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார் மேலும் அருண் விஜய், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் சௌந்தர்யா.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். ஆரம்பம் முதலே சௌந்தர்யாவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். கண்டிப்பாக இவர் பைனல் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே சௌந்தர்யாவும் பைனல் மேடையில் வந்து நின்றார். […]

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியுடன் சேர்ந்து போட்டோ சூட் புகைப்படம் வெளியிட்ட விஜய் டிவி தீனா..

நிறைமாத கர்ப்பிணி ஆக இருக்கும் மனைவியுடன் சேர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் விஜய் டிவி தீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தீனா. இவருக்கு சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக திருமணம் நடைபெற்று இருந்தது பிரபலங்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்று இருந்தனர். சமீபத்தில் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். தற்போது மனைவியுடன் சேர்ந்து பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்துள்ளார். […]

Netflix இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த படங்கள் என்ன தெரியுமா?

Netflix இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு திரையரங்குகளில் அதீத வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.அதேபோல் OTT இல் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக Netflix ஓடிடி தளத்தில் வெளியாகி முதலிடத்தை பிடிக்கல மூன்று தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதிகம் பார்க்கப்பட்டுள்ள தமிழ் படங்களில் முதலிடத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் […]