Slap Video Song
Slap Video Song – I’m Game (Tamil) | Dulquer Salmaan & Kayadu Lohar | Jakes Bejoy, Arun Kaundinya, Sanare
Slap Video Song – I’m Game (Tamil) | Dulquer Salmaan & Kayadu Lohar | Jakes Bejoy, Arun Kaundinya, Sanare
Sooriyan Maraindha Maalai Title Track | Sathya Jyothi Films
Yegandham Lyrical Video | See U | Kishen Das | Sanjana AK | Santhosh Srivatsan | Zenem
நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளத்தில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்தப் புகார் மனுவில், சமீபத்தில் முகநூலில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் சிவகுமார், அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சமூகப் பணிகள் குறித்து தனிப்பட்ட […]
குரு சோமசுந்தரம், அனுமோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம், வரும் செப்டம்பர் 18, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் மூலம் சராஜ் சீலன் இயக்குநராக அறிமுகமாகிறார். காதல், குடும்ப உறவுகள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக, ஜூன் […]
AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான ‘இம்மார்டல்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாகியுள்ளது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற வெற்றி விழா நடைபெற்றது. இதில் […]
தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென அழியாத தடம் பதித்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, அவரது வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர். பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களுடன் […]
அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி அத்தியாயம், ’த்ரிஷ்யம்2’ திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடர்கிறது. ஆனால், புதிய கதைக்களம் மற்றும் முற்றிலும் புதிய திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. உண்மை புதைந்தே கிடக்கிறது. சல்காவோங்கர் குடும்பம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. விஜய் சல்காவோங்கர் எப்போதும் ஒருபடி முன்னிலையில் இருந்துள்ளார். ஆனால், இந்த முறை அவரை நோக்கி அரசு மீண்டும் மிகுந்த பலத்துடன் வருகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் ’த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் அடுத்த பாகங்கள் இந்திய […]
P vasu Speech ,pvasu ,rajinikath ,kalakkalcinema
sardar2 ,mandadi ,sardar2publicreview ,mandadireview ,karthi ,soori ,kalakkalcinema