காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து, நித்யாமேனன் மனம் திறந்த பேச்சு..

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் நாளை ரிலீஸாகிறது. இதையொட்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் உறவுகள் குறித்து நித்யா மேனன் மனம் திறந்து தெரிவிக்கையில், ‘எனக்கு மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, ​​வேலைக்குச் சென்ற என் அம்மாவின் மகப்பேறு விடுப்பு முடிந்தது. பாட்டியின் மடியில் என்னைப் போட்டுவிட்டு அம்மா வேலைக்குச் சென்றார். பாட்டியே அம்மாவின் இடத்தை நிரப்பினார். சிறுவயதிலிருந்தே நான் தனிமை விரும்பி. கூட்டத்தில் சேர முடியவில்லை. […]

தன்னைப் பற்றி வரும் மீம்ஸ், ட்ரோல்களுக்கு சாய் அபயங்கர் பதில்..

பாடகர்கள் திப்பு-ஹரிணியின் மகன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். ‘கட்சி சேர’ ஆல்பத்தின் மூலம் பிரபலமாகி தற்போது அடுத்தடுத்த படங்களின் இசைப்பணியில் பிஸியாகி வருகிறார். இது தொடர்பாக ட்ரோல்களும் குவிந்து வருகிறது. அதாவது, அவதார் 4’ படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ‘ராமாயணா’ படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார், கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்தான் என்றெல்லாம் மீம்ஸ் வழியே ‘ட்ரோல்’களைக் கொட்டி வருகின்றனர். இந்நிலையில், வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ டீசரில் வரும் பின்னணி இசை […]

இளையராஜாவின் பாடல் விவகாரம்: சோனி நிறுவனத்திற்கு கோர்ட் நோட்டீஸ்..

நடிகை வனிதா விஜயகுமார், நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற படம் வெளியாகியுள்ளது. இதில், இளையராஜா இசையில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிவராத்திரி’ என்ற பாடல் இடம்பெற்றது. தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகஇளையராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், இது காப்புரிமையை மீறிய செயல் என்பதால், அவ்வாறு […]

10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் அப்பாஸ் ரீ என்ரி..

கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து, விஐபி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, ஜாலி, ஆசைத்தம்பி என பல படங்களில் நடித்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன் சினிமாவை விட்டுவிட்டு நியூசிலாந்து சென்ற அவர், இப்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார். தற்போது, ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். மரியா ராஜா இளஞ்செழியன் […]

நான் ஏன் பாடலை நீக்க வேண்டும்.. எனக்கு உரிமை இருக்கு.. இளையராஜா பற்றி ஆவேசமாக பேசிய வனிதா.!!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார் இவரது மகள் வனிதா விஜயகுமார் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்தப் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது அதற்கு வனிதாவும் நான் இளையராஜாவை வீட்டில் சந்தித்து பேசி அனுமதி வாங்கி தான் பயன்படுத்தியிருந்தேன் என்றும் சொல்லியிருந்தார். இது மட்டுமில்லாமல் நான் அந்த வீட்டுக்கு மருமகளா சென்று இருக்க வேண்டியவள் என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் […]

கருப்பு நிற புடவையில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. போட்டோஸ் இதோ..!

கருப்பு நிற புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், கனா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ […]

அழகான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருந்தது ஆனால்? திருமணம் குறித்து மனம் திறந்த நித்யா மேனன்.!!

திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார் நித்யாமேனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தற்போது தனுஷ் நடிப்பிலும் இயக்கத்திலும் உருவாகி வரும் இட்லி கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் விஜய் சேதுபதியுடன் இணைந்து தலைவன் தலைவி என்ற படத்தில் நடித்துள்ளார் என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது திருமணம் குறித்து மனம் திறந்து […]