‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியீடு

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய் ‘ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஹனுமான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- ‘சூப்பர் யோதா’வாக நடிக்கும் […]

பிக் பாஸ் சீசன் 9 தொடங்குவது எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பிக் பாஸ் சீசன் 9 எப்போது தொடங்க போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் முடிந்துள்ளது. ஏழு சீசன்கள் வரை உலகநாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் எட்டாவது சீசனை மக்கள் செல்வர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். கடந்த சீசனில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றது இருந்தனர். இந்த நிலையில் […]

பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப் போகும் முன்னணி நடிகர்..!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் ஆக இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.அதனை தொடர்ந்து லவ் டுடே படத்தை இயக்கி நடித்து இருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற […]

பாக்கியலட்சுமி என்பது வெறும் திட்டமல்ல.அது ஒரு வீடு.. கடைசி நாள் சூட்டிங் கை கண்ணீருடன் பதிவாக வெளியிட்ட இனியா..!

கடைசி நாள் ஷூட்டிங் வீடியோ வெளியிட்டு கண்கலங்கியுள்ளார் இனியா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.தற்போது இந்த சீரியல் ஆகஸ்ட் முதல் வாரத்தோடு முடிவுக்கு வரப்போகிறது. இதனால் அதில் நடித்து வரும் சுசித்ரா, சதீஷ் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு சொல்லி இருந்தனர். அதனைத் தொடர்ந்து இனியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நேகாவும் கடைசி நாள் ஷூட்டிங் எடுத்த வீடியோவை வெளியிட்ட கண்கலங்கிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் […]

சாய் அபயங்கரை இசையமைக்க கூப்பிட காரணம் இதுதான்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

சாய் அபயங்கரை இசையமைக்க கூப்பிடுவதற்கு காரணம் இதுதான் என பேசி உள்ளார் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி ஹீரோ தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் மார்கன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. எனவே சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புதியவர்களுக்கு அதிகமாக வாய்ப்பு வருவது குறித்து பேசியுள்ளார். குறிப்பாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் ஒருவரான சாய் அபயங்கருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

தலைவன் தலைவி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]