‘மதராஸி’ படத்தின் கதைக்களம் என்ன?: ஏ.ஆர்.முருகதாஸ் வாய்ஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு பணிபுரிந்து வருகிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார். இதனை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ’மதராஸி’ படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது, ‘கஜினி’ மாதிரி திரைக்கதையும், ‘துப்பாக்கி’ மாதிரி ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கவேண்டும் என விரும்பினேன். […]

நான் ஏன் சினிமாவிற்கு வந்தேன் தெரியுமா?: விஜய் சேதுபதி ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில், பல படங்களில் வில்லனாகவும், சிறப்புத் தோற்றத்திலும் நடித்து வந்த விஜய் சேதுபதி, இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பதாக முடிவெடுத்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர், ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என முடிவெடுத்த பிறகு அவரது நடிப்பில் வெளியான மகாராஜா, மற்றும் ‘தலைவன் தலைவி’ ஆகிய படங்கள்வசூலில் சாதனை செய்து வருகின்றன. இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதாவது, ‘நான் எல்லா வேலைகளையும் செய்து பார்த்தேன். எதுவும் சரியாகக் கைகூடவில்லை. துபாயில் வேலை செய்துகொண்டிருந்தபோது அதிக சம்பளம் […]

சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட ‘வடசென்னை’ படம் உருவாகுமா?

வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சிம்பு கூட்டணியில் ஒரு படம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோ ஷூட் நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் கைவிடப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது சிம்பு -வெற்றிமாறன் திரைப்படத்தின் செட் ஒர்க் நடைபெற்று வருகின்றது. இன்னும் சில தினங்களில் அந்த செட் ஒர்க் முடிவடைந்து, ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இருந்து […]

வலைத்தளங்களில் இருந்து விலகியது ஏன்?: இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியான நடிகர் ஸ்ரீயின் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் இணைந்து, ஸ்ரீயை மீட்டு அவரைக் குணப்படுத்தி நல்வழிப்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக, லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘இப்போது ஸ்ரீ நன்றாக இருக்கிறான். ஒரு நாள் காலையில் வீடியோ காலில் புத்தகம் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறினான். சரியாக திட்டமிட்டு செய்யலாமே என்றேன். இல்ல மச்சான் உடனே பண்ணனும் என்றான். சரி பண்ணு என்று […]

நயன்தாரா நடிக்கும் ‘டாக்ஸிக்’ படப்பிடிப்பு தளத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ‘டாக்ஸிக்’ படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக்சன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா, யாஷ் இணைந்து தயாரிக்கின்றனர். கன்னடம், ஆங்கில மொழிகளில் உருவாகும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இதன் ஷுட்டிங் மும்பை கோரேகானில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. அங்கு பயங்கரமான ஆக்சன் […]

சிம்பிளாக நடந்து முடிந்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம்..!

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். மாதம்பட்டி ரங்கராஜ் இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சமையல் கலை வல்லுநராக கலக்கி வருகிறார். பெரும்பாலும் பிரபலங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சமைத்து வருகிறார். இதற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபமாகவே மனைவியிடம் இருந்து பிரியப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இது மட்டும் இல்லாமல் ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து […]

தலைவன் தலைவி படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]

ஒன்றா ரெண்டா ஆசைகள்.. புடவையில் இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் ரம்யா பாண்டியன்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஆண் தேவதை,ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் கோலாகலமாக முடிந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வபோது போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு […]

கணவருடன் மாலத்தீவில் அனிதா சம்பத்.. புகைப்படங்கள் இதோ..!

கணவருடன் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனிதா சம்பத். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கணவருடன் மாலத்தீவுக்கு சென்று விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை […]