எப்போதும் அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான்: சிவகார்த்திகேயன் பேச்சு..

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘மதராஸி’ படம். இப்படம் இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் ஏறுமுகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, ‘எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அஜித் நடித்த ‘தீனா’ படத்தில் வரும் மிரர் ஷாட் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு விஜயகாந்த் […]

நெகட்டிவ் ரிவ்யூஸ் மீறி ‘கூலி’ பட வெற்றிக்கு ஒரே காரணம்: தயாரிப்பாளர் தனஞ்சயன் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்கும் நிலையில், பலரும் பல கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர், ஒரு சிலர் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்கின்றனர். மேலும் ஒரு சிலர் வசூல் ரீதியாக இப்படம் ஒரு வெற்றிப்படம் என்கின்றனர். இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் தெரிவிக்கையில், ‘ரஜினிக்காகவும் அவரின் மனதிற்காகவும் தான் ‘கூலி’ இப்படி ஒரு வெற்றியை அடைந்துவிட்டது. ரஜினி போன்ற ஒரு மனிதரை […]

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில், ரஜினி-கமல் கலந்து கொள்வார்களா?

விஜய்-ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகும் முதல் படம் ‘ஜனநாயகன்’ என்பதாலும், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றது. தற்போது வெளியான தகவலின்படி ஜனநாயகன் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதுவும் விஜய்யின் கடைசி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதால், இந்த விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த படக்குழு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் […]

ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் கூட்டணியின் ‘மதராஸி’ டிரெய்லர் எப்படி?

பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் கோலிவுட்டில் அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு, தற்போது வரவேற்பு பெற்று வருகிறது. கோலிவுட்டில் முன்னதாக ரஜினியின் ’தர்பார்’ எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ மூலம் மீண்டும் […]

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், விஷால் நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் அப்டேட்ஸ்..

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ‘மகுடம்’ என தலைப்பிட்டுள்ளனர். ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தினை ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் சண்டைக்காட்சி ஒன்றினை படமாக்கி வருகிறார்கள். இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, தம்பி ராமையா, அர்ஜெய் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பினை முடிக்க படக்குழு […]

சன்னிலியோன் நடித்த படத்தில், கிளாமர் கதாபாத்திரத்தில் தமன்னா..

ஹாலிவுட்டில் வெளியான ‘பாராநார்மல் ஆக்டிவிட்டி’ என்ற சூப்பர் நேச்சுரல் ஹாரர் படத்தின் பாதிப்பில் இந்தியில் உருவான படம், ‘ராகிணி எம்எம்எஸ்’. ராஜ்குமார் ராவ், கைனஸ் மோடிவாலா ஆகியோர் நடித்திருந்தனர். 2011-ல் வெளியான இந்தப் படத்தை பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படம், வெற்றி பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் 2014-ல் வெளியானது. சன்னி லியோன் நாயகியாக நடித்த இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து அதன் 3-ம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் தமன்னா, கிளாமருடன் கூடிய […]

என் வாழ்க்கை இந்நேரம் வேறு மாதிரி இருந்திருக்கும்: சோனியா அகர்வால் ஃபீலிங்ஸ்..

பஞ்சாபி பெண்ணான சோனியா அகர்வாலுக்கு தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பு கொடுத்து வந்தார் செல்வராகவன். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 2006-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தார்கள். திருமண வாழ்க்கை நிலைத்து நிற்காமல் 2010-ம் ஆண்டு செல்வராகவன், சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து கிடைத்தது. மீண்டும் நடிப்புக்கு திரும்பிவிட்டார் சோனியா அகர்வால். அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திர நடிகையாகி விட்டார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டோர் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் வெற்றி பெற்ற பிறகு […]

சிந்தாமணியை சிக்க விட்ட மீனா, வருத்தப்படும் கிரிஷ். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணியை மீனா சிக்க விட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் ஹாஸ்டலில் இருக்கும் பசங்களை பார்க்க அவர்களது அம்மா வந்து இருக்க அவர்களையே பார்த்து ஏக்கப்பட்டு நிற்கிறார். பிறகு அங்கிருந்து கிளம்பி போக உடனே மூன்று பசங்க வந்து எங்க அம்மா ட்ரெயின் வாங்கி கொடுத்தாங்க எங்க அம்மா பஸ் வாங்கி கொடுத்தாங்க என்று வாங்கி கொடுத்த பொம்மைகளை காட்டுகின்றன உங்க […]

சவால் விட்ட சூர்யா, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி இவ வேலைக்காரி தானே என்று சொல்ல இப்ப எதுக்கு பழைய கதையை பேசிக்கிட்டு இருக்க என்று சொல்ல, இன்னைக்கு இல்ல என்னைக்குமே அவ தேங்காய் […]

100 கோடி வசூலை அள்ளிய தலைவன் தலைவி,தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு அறிவிப்பு.!!

தலைவன்- தலைவி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது இது […]