‘கூலி’ படத்தில் நடித்த சத்யராஜ், ‘சிவாஜி’ படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘சிவாஜி’. ஏவிஎம் தயாரிப்பில் உருவான இப்படம், 2007-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி வெளியானது. இதில் முதலில் சுமன் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜை அணுகினார்கள். அவரோ நடிக்க முடியாது என விலகிவிட்டார். அந்தச் சமயத்தில் இணையத்தில் ரஜினியுடன் நடிக்க மறுத்த சத்யராஜ் என பலரும் குறிப்பிட்டார்கள். தற்போது ‘கூலி’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ‘சிவாஜி’ படத்தில் நடிக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘சிவாஜி’ […]