கணவருடன் பார்ம் ஹவுஸ்க்கு மணிமேகலை சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் VJவாக பயணத்தை தொடங்கிய மணிமேகலை உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான் நீங்க சொன்ன மாதிரி இங்கிலீஷ்ல பேசி இருந்தா பிரச்சனை பெருசா இருக்கும் என்று சொல்ல இப்ப மட்டும் என்ன எந்த பிரச்சனையும் […]
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு இருந்த ஹைப்பை விட இரண்டாம் பாகத்திற்கு பலமடங்கு கூடுதலாகவே ஹைப் இருக்கின்றது. இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் மொத்த படப்பிடிப்பும் நிறைவுபெறும் என தெரிகின்றது. இந்நிலையில், இப்படத்திற்காக ரஜினிகாந்த் தன் கெட்டப்பை லைட்டாக மாற்றியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் ரஜினி french beard வைத்துக்கொண்டு செம ஸ்டைலாக இருக்கின்றார். ‘ஜெயிலர் 2’ படத்திற்காகவே ரஜினி இந்த கெட்டப்பிற்கு மாறியிருப்பதாக கூறப்படுகிறது. பெரிய அளவில் கெட்டப் மாற்றம் […]
முத்து விரித்த வலையில் அருண் சிக்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அருண் சீதாவை கல்யாணம் பண்ணிய பிறகும் முத்துவை சீதாவின் குடும்பத்திலிருந்து பிரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கேம் ஆடி வருகிறார். இன்று வெளியான ப்ரோமோவில் முத்து அருணை வந்து சந்தித்து என்ன குடும்பத்துக்குள்ள கெட்ட பேர் உண்டாக்கறதுக்கு என் மேல பழி போடறதுக்கு எதுக்கு இப்படி சகுனி வேலை பார்த்துகிட்டு இருக்க என்று […]
தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடித்த்’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் ரைட்ஸை ‘ஜனநாயகன்’ படக்குழு பெற்றுள்ளது தெரிந்ததே. அவ்வகையில் அப்படியே ‘பகவந்த் கேசரி’ படத்தை ஹெச்.வினோத் ரீமேக் செய்திருக்க மாட்டார் என்கின்றனர். ‘பகவந்த் கேசரி’ படத்தின் ஒன் லைனை எடுத்துக்கொண்டு அதில் விஜய்க்காக மாற்றங்களை செய்து, தன் ஸ்டைலில் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் உருவாக்கியுள்ளார். தெலுங்கு ரசிகர்களின் ரசனை வேறு, தமிழ் ரசிகர்களின் ரசனை வேறு. அதனை நன்கு உணர்ந்து, தமிழுக்கு ஏற்ப கதையை திருத்தி உருவாக்கியுள்ளார். மேலும், […]
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. ‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வித்தியாசமான பாணியில் ஒரு படத்தை எடுக்கலாம் என்ற முடிவில் ஏ.ஆர்.முருகதாஸ் இருந்ததாக ‘மதராஸி’ ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூறியிருக்கின்றார். விஜய்யை வைத்து முதல்முறையாக ‘துப்பாக்கி’ என்ற படத்தை இயக்கினார். அப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நூறு கோடி வசூலித்த […]