தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் விஜி அருணாச்சலத்திடம் சூர்யா அண்ணனோட வேண்டுதலுக்கு ஏதாவது ஒரு பலன் இருந்தே ஆகணும் என்று சொல்ல மறுபக்கம் சுந்தரவல்லி இடம் மாதவி […]
கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், தேவயானி, ராவ் ரமேஷ் மிர்ச்சி விஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் […]
முத்துவும்,மீனாவும் குழந்தை பெற்றுக்க ஆசைப்படுகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ் அனைவரும் நீயும் ஒரு குழந்தையை பெத்துக்கோ அப்பதான் உங்களுக்கு வளக்கவும். உங்களோட பேர் சொல்றதுக்கும் ஒரு குழந்தை இருந்தாதான் சந்தோஷமா இருக்கும் அப்பதான் உங்களுக்கும் வாழ்க்கையில சந்தோஷம் இருக்கும் அவங்கள பாக்குறதுக்கும் அவங்களை படிக்க வைக்கிறதுக்குமே லைப் ஓடிப் போயிடும். என்று சொல்ல முத்து வைக்க குழந்தை ஆசை வருகிறது […]
அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எமோஷனலாக பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின் நடித்து வந்த இவர் திடீரென இரண்டு நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். குடும்பத்தினர் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலருக்குமே […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவுக்கு யாரும் காசு போடாததால் நீ பாக்குறதுக்கு பளபளன்னு இருந்தா யாரும் போட மாட்டாங்க முதல்ல கெட்டப்பை மாத்தணும் என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் […]
பன்முகத் திறமையாளர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து சூசகமாக பார்த்திபன் பேசினார். அவர் ‘இட்லி கடை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பார்த்திபனின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில், ‘இந்த ஸ்டேஜுக்கு வந்தபின், ஒரே சமயத்தில் 20 ஆயிரம் பேரின் கவன ஈர்ப்பின் ஸ்டேஜில் இருக்கும்போது, ஒவ்வொரு வார்த்தையையும் அளவெடுத்து பேசும் ஸ்டேஜில் இருக்கிறேன். […]
தன்னுடைய ரசிகர்கள் குறித்து தனுஷ் தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘இட்லி கடை’ என்பது தெரிந்ததே. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் சத்யராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தனுஷும் கலந்து கொண்டார். இதில் அனைவருமே தனுஷின் இயக்கத்தைப் பற்றி பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, ‘எனக்கு சமையல் கலை நிபுணராக வேண்டும் என்று தான் ஆசை. அந்த ஆசையினாலோ என்னவோ […]
ஷாருக்கான் மனைவி கௌரி, தன் மகனுக்கு கூறிய அறிவுரை பற்றிப் பார்ப்போம்.. ஷாருக்கான், கௌரிகான் தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 27 வயதான ஆர்யன்கான் இயக்கிய வெப்தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ப்ரிமீயருக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வந்து ஆர்யன்கானை பாராட்டினார்கள். அத்துடன், அவர் பிரேசிலை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான லரிசா போனஸியை காதலிப்பதாக பேச்சாக உள்ளது. ஆர்யன்கான், நிகழ்ச்சிக்கு அவரை போன்றே கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்த […]