முத்து போட்ட பிளான், ரோகினிக்கு போன் போட்ட ஸ்ருதி அம்மா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதி வீட்டுக்கு பிரியாணி வாங்கி சென்று சிந்தாமணியை வரவைத்து மூவருக்கும் தட்டில் போடுகிறார் என்ன விஷயம் என்று கேட்க மீனாவோட அம்மா பூக்கடையை தூக்கிட்டாங்க என்று சொல்ல பார்வதி அதிர்ச்சி அடைகிறார் இப்ப நீ அதுக்காக தான் பிரியாணி வாங்கிட்டு வந்தியா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் விஜயா பார்வதி இடம் கொடுக்க எனக்கு வேண்டாம் […]

தனுஷின் ‘இட்லி கடை’ ருசிக்கிறதா சலிக்கிறதா?: திரை விமர்சனம்

இட்லிக்கும் பரோட்டோவுக்கும் வந்த பகை தான்ங்க கதைக்களம், இதில், தனுஷின் மச்சானாக அருண் விஜய் கர்வம், ஈகோ என மிரட்டியிருக்கிறார். தொழில் போட்டியால் சமுத்திரக்கனி தனுசை ஒழிக்க நினைக்கிறார். இறுதியில் இட்லி கடை தொடர்ந்ததா, வாடிக்கையாளரை கவர்ந்ததா என்பதே மீதிக்கதை.. முதல் பாதி நெகிழ வைக்கிறது. மறுபாதி சலிக்க வைக்கிறது. அம்மா அப்பாவை நினைத்து உருகும் நிகழ்வில், தனுஷ் வழக்கம்போல நடிப்பை மெய்சிலிர்க்க வைக்கிறார். நித்யா மேனன் வெகுளி நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு உயிரூட்டி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் […]

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்..!

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் அறிமுகமாகி ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் பாடம் 2 ,நான் சிரித்தால், வேழம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்..!

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மைனா, விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்ட இவர் விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார் இவருக்கு தற்போது ஒரு இலை என்ற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமலா பால் தொடர்ந்து சமூக […]

இட்லி கடை படத்தின் OTT உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவன..!

இட்லி கடை படத்தின் OTT ரிலீஸ் பற்றி வெளியான தகவல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் […]

ஆயுத பூஜை ஸ்பெஷல் ஆக மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.ஆர்.ஜே பாலாஜி இயக்கியிருந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது இந்த படத்தை சுந்தர் சி இயக்கி வரும் நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் […]