விரைவில் சச்சினுடன் பணியாற்ற வேண்டும்: இசையமைப்பாளர் தமன் விருப்பம்..

சச்சின் பாராட்டை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார் தமன். இது பற்றிய விவரம் காண்போம்.. ’ஓஜி’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக அமெரிக்காவுக்கு இயக்குநர் சுஜித்துடன் சென்றிருந்தார் இசையமைப்பாளர் தமன். நிகழ்ச்சியை முடித்துவிட்டு டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு பயணித்துள்ளார். தமன் பயணம் செய்த அதே விமானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரும் பயணித்துள்ளார். சச்சினை சந்தித்து பேசியது குறித்து தமன், ‘கிரிக்கெட்டின் கடவுள் தி லெஜண்ட் உடன் பயணித்தேன். டல்லாஸிலிருந்து துபாய் வரும்வரை […]

மேக்கப் போடுவதற்கே இரண்டரை மணி நேரம்: ‘காந்தாரா’ பட அனுபவம் பற்றி சம்பத்ராம்..

மிகவும் சிரமப்பட்டு நடித்தேன் என சம்பத்ராம் கூறியுள்ளார். இது பற்றிய முழுமையான தகவல்கள் பார்ப்போம்.. ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தெய்வீக சக்தியை அபகரிக்க நினைக்கும் கூட்டத்தின் தலைவனாக சம்பத் ராம் நடித்துள்ளார். முழுக்க கறுப்பு மை கொண்ட மேக்கப் போட்டிருந்ததால் இதனை அடையாளம் காண முடியவில்லை. இந்த மேக்கப் மற்றும் ‘காந்தாரா: […]

ரஜினிக்கு ஸ்ரீதேவிபோல மமிதா பைஜு: ‘ட்யூட்’ கதை பற்றி இயக்குநர்..

தீபாவளிக்கு ரிலீஸாகும் ட்யூட் படத்தின் தகவல்கள் காண்போம்.. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ள படம், ‘டியூட்’. இப்படத்தில் சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது, ‘சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் கதை சொன்னேன். அவர்களுக்கு பிடித்துப் போனதால் உடனே […]

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்ட கன்னிகா சினேகன்..!

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் கன்னிகா சினேகன். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் சினேகன். இவர் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். கமல்ஹாசன் இவர்களுக்கு காதல் கவிதை என பெயர் சூட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தைகள் அழகாக சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோவை பார்த்த […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா.. குவியும் லைக்ஸ்.!!

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து ஃப்ரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் முனிவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணி இருக்காரு.. பைசன் படம் குறித்து பேசிய துருவ் விக்ரம்..!

பைசன் படம் குறித்து துருவ் விக்ரம் மனம் திறந்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக பலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் கதையின் ஹீரோவான துருவ் விக்ரம் பேசியுள்ளார். அதாவது பைசன் படத்தில் நான் என்னுடைய 100% சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன் என்றும் என் […]

வசூலை வாரி குவித்த லோகா.. இறுதி வசூல் எவ்வளவு தெரியுமா?

லோகா படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர், நாச்சியப்ப கவுடா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்த நிலையில் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருக்கும் நிலையில் […]

ஃபுல் டைம் குறட்டை விடுறாரு.. வாட்டர் மெலன் ஸ்டார் ஆவேசம்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

ஃபுல் டைம் குறட்டை விடுறாரு என வாட்டர் மெலன் ஸ்டார் ஆவேசமாக சண்டை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசன் முடிந்து தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கெமி மற்றும் கம்ரூதின் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் அதிகமாக குறட்டை விடுறார் என […]

முதல் நாளிலேயே கெமி மற்றும் கம்ருதீன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றை பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே முதல் ப்ரோமோ வெளியாக இருந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் கெமி மற்றும் கம்ருதீன் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. பேசும்போது பேசுங்க நடந்து […]

இட்லி கடை படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 5 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]