கம்ரூதின் மற்றும் ஆதிரை இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் கனி மற்றும் பிரவீன் இருவரும் கேமரா முன் நின்று நாங்க ரெண்டு பேரும் தெரிந்தே தான் உப்பு அதிகமாக போட்டு இருக்கிறோம் […]

இட்லி கடை : 9 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

கோலாகலமாக நடந்த ஸ்ருதியின் கடை திறப்பு விழா, சீதாவுக்கு தெரிந்த உண்மை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிற்காக ஷோரூமுக்கு சென்று எலக்ட்ரிக் பைக் பார்த்து வாங்குகிறார் பிறகு கோவிலில் வைத்து வண்டிக்கு பூஜை பண்ணி விட்டு மீனாவை பைக் ஸ்டார்ட் பண்ண சொல்ல சத்யா மற்றும் சந்திராவை கூட போகச் சொல்லுகிறார் முத்து ஆனால் நீங்கள் ரொமான்டிக்காக ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க மாமா என்று […]

பிளான் பண்ணி சாப்பாட்டில் உப்பு அள்ளி போட்ட கனி பிரவீன்.. வீட்டில் உருவான பிரச்சனை, வெளியான முதல் ப்ரோமோ.!!

கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் கனி மற்றும் பிரவீன் இருவரும் கேமரா முன் நின்று நாங்க ரெண்டு பேரும் தெரிந்தே தான் உப்பு […]

சுரேகா சொன்ன வார்த்தை,நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் எந்த உரிமையில சொல்றேன்னு கேக்குறீங்களே நான் உங்க பொண்டாட்டி என்று சொல்லுகிறார். அது அந்த தாய்க்குலத்துக்காக விளையாட்டா சொன்னது என்று சொல்ல ஆரம்பத்தில் அப்படி […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் வில்லன் உபேந்திராவா? கிச்சா சுதீப்பா?

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படம் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் உருவாகத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், வடசென்னை பற்றிய வேறொரு புதிய கதைக்களத்தில் தற்போது சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘அரசன்’ என பெயரிடப்பட்டு படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையிலேயே நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக வடசென்னையை அரங்குகளாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘அரசன்’ படத்தில் […]

செல்வராகவன் இயக்கும் ‘மெண்டல் மனதில்’ படம் பற்றி ஜி.வி.பிரகாஷ் அப்டேட்..

‘மெண்டல் மனதில்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், தொடர்ந்து காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ படம் 2022-ல் வெளியானது. மேலும் பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் கவனிக்கப்படுகிறார். இந்நிலையில், 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இரண்டு முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார். […]

மம்முட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை; ஆவணங்கள் பறிமுதல்..

பிரேமலு, நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ‘லோகா’ திரைப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் தயாரித்த இப்படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இந்நிலையில், பூடானில் இருந்து சொகுசு கார்​கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்​பாக சென்​னை​யில் துல்​கர் சல்​மான், அவரது தந்தை மம்​முட்​டி​யின் வீடு, அலு​வல​கம் உட்பட தமிழகம், கேரளா​வில் மொத்​தம் 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரி​கள் சோதனை நடத்​தி​யுள்​ளனர். இந்​நிலை​யில், துல்​கர் சல்​மான் […]

நயன்தாரா-கவின் நடிக்கும் ‘ஹாய்’ படத்தின் அப்டேட்..

‘ஹாய்’ படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறாமல் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. தற்போது அனைத்து கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்பட்டு, படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. இப்படத்துக்கு ‘ஹாய்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வந்த இப்படத்தில் புதிதாக இரண்டு தயாரிப்பாளர்கள் இணைந்திருக்கிறார்கள். தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் […]